
நிதி நெருக்கடியில் ஸ்ருதிஹாசன் ?
எஸ்., உண்மைதான் என்கிறது பத்திரிக்கை செய்தி.
தன்னுடைய காலில் நிற்கத் தொடங்கியவர் ஸ்ருதிஹாசன்..
தந்தையையோ தாயையோசார்ந்து வாழ விரும்பாது சொந்த முயற்சியில் நடிக்கத்தொடங்கியவர். இசையை கற்றுத் தேர்ந்தவர். சில படங்கள் கையில் இருந்தாலும் கோவிட் 19 காரணமாக திரைத்தொழில் முடங்கியது. இதனால் எல்லோரையும் போலவே இவருக்கும் பண முடக்கம்.
அண்மையில்தான் சொந்தமாக ஒரு வீடு வாங்கினார். அதற்கு மாதாந்திர தவணை கட்டியாகவேண்டும். மற்ற பைல்களையும் செட்டில் செய்தாக வேண்டும். வரவேண்டிய கடன்கள் முறையாக வந்தாலே பொது என்கிற நிலையில் இருக்கிறார் ஸ்ருதி .
தந்தையிடம் ஆலோசனை கேட்பதுடன் சரி.மத்தபடி நிதி நெருக்கடிகளை கொடுப்பதில்லை.












