Wednesday, April 22, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

விதார்த்தின் வித்தியாசமான திரைப்படம்.!

admin by admin
July 19, 2021
in News
421 5
0
590
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆல் இன் பிக்சர்ஸ்  சார்பில் கொரில்லா,மசாலா, ஆகிய படங்களை தயாரித்தவர்  டி . விஜய ராகவேந்திரா.   அருண் விஜய் நடித்து விரைவில் வெளியாகவுள்ள  பார்டர்என்கிற படத்தின் தயாரிப்பாளரும் இவரே.!
தற்போது அந்த வரிசையில் விதார்த் , கருணாகரன் மற்றும் லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி ஆகியோர் நடிக்கும்  இன்னும் பெயரிடப்படாத படத்தை தயாரிக்கவிருக்கிறார்.  படத்திற்கான தலைப்பு இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்த படத்தை  “உறுமீன்” படப்புகழ் இயக்குனர் சக்திவேல் பெரியசாமி  எழுதி இயக்கவுள்ளார்.

You might also like

‘மேன் ஆஃப் மாஸஸ்’ என்டிஆர் படத்தின் பிரம்மாண்ட அறிவிப்பு!

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில், ரத்னகுமார் இயக்கியுள்ள “29” !

நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!

இயக்குனர் சக்திவேல் பெரியசாமி இப்படம் குறித்து கூறியதாவது…

ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, நம் சிந்தனையை தூண்டும் வகையில் உருவாகும் படைப்பு.

தற்காலத்திய பிரச்சனைகளை சுற்றி நடக்கும் கதையென்பதால்  ரசிகர்களின் எளிதாக உணரும் வகையில் தங்களுடன் தொடர்புபடுத்தி கொள்ளும் வகையில் இருக்கும்.  
இந்தப் படத்தின் திரைக்கதையை  எழுதி முடித்த போது,   மக்களை கவரும்  ஒரு பிரபல  நடிகர் இக்கதைக்கு  தேவைப்பட்டார். கமர்சியல் சினிமாவையும் கருத்து மிகுந்த படங்களையும் இணைக்க ஒரு பாலமாக இருக்கும் நடிகரும் தேவைப்பட்டது. அந்த வகையில் பார்க்கும்போது,  முதலில் மனதுக்கு வந்தவர் நடிகர் விதார்த் மட்டும் தான்.
எனக்கு நிச்சயமாக தெரியும் இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய இடத்தை பெற்று தரும். லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி நடிப்பை பற்றி நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை, தான் ஏற்கும் பாத்திரங்களில், எந்த ஒரு பெரிய மெனக்கெடல் இல்லாமல் வலிமையான காட்சிகளில் கூட, மிகவும் சுலபமாக நடிக்க கூடிய நடிகை. இந்தப் படம் அவருடைய திரை வாழ்க்கையில்  சிறந்த படமாக அமையும்.
கருணாகரன்   நகைச்சுவை கதாபாத்திரம் மட்டுமல்லாமல் குணச்சித்திர நடிப்பை, உள்வாங்கி சிறப்பாக நடிக்கும் ஒரு நடிகர்.அவரது நடிப்பு திறனை வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்து நிரூபித்துள்ளார்.  இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரம் திரைக்கதைக்கு  பெரிய அளவில் வலு சேர்க்கும் வண்ணம் மிக ஆழமாக  அமைந்துள்ளது.

“டெடி மற்றும் 90 எம் எல்” படங்களில் நடித்துள்ள நடிகை மசூம் ஷங்கர், இந்தப் படத்தில் ஒரு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர் சரித்திரன் தமிழகத்தின் பெரும்பான்மை  வீடுகளில்  ஒரு நகைச்சுவை நட்சத்திரமாக கொண்டாடப்படுபவர், ரேடியோ, தொலைகாட்சி மற்றும் இணைய தளம் வழியாக மக்களை மகிழ்வித்து வருபவர் , அவர் இந்தப் படத்தில் நடிப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது”என்றார்

தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா கூறியது…

” இந்த படத்தின் கதையை கேட்டபோது, எனக்கும் மிகப்பெரிய உற்சாகத்தை  தந்தது, உடனடியாக இப்படத்தை தயாரிப்பதென்று முடிவெடுத்துவிட்டேன், அது மட்டுமல்லாது எனது நண்பர் சக்திவேல் அவருக்காகவும் இதை தயாரிக்க வேண்டும் என உறுதியாய் இருந்தேன். இந்த படத்திற்காக ஒரு சிறந்த குழு அமைந்தது மிகுந்த மகிழ்ச்சி. . இந்த படம் அமைவதற்கு காரணமாகவும், எந்த வித தடையுமில்லாமல் இந்த படம் ஆரம்பிப்பதற்கு உதவியாகவும் இருந்த செந்திலுக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துகொள்கிறேன். “என்றார் .

Tags: கருணாகரன்சக்திவேல் பெரியசாமிடி.விஜயராகவேந்திராலடசுமிபிரியாவிதார்த்
admin

admin

Related Posts

‘மேன் ஆஃப் மாஸஸ்’  என்டிஆர் படத்தின் பிரம்மாண்ட அறிவிப்பு!
News

‘மேன் ஆஃப் மாஸஸ்’ என்டிஆர் படத்தின் பிரம்மாண்ட அறிவிப்பு!

by admin
April 21, 2026
லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில், ரத்னகுமார் இயக்கியுள்ள “29” !
News

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில், ரத்னகுமார் இயக்கியுள்ள “29” !

by admin
April 21, 2026
நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!
News

நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!

by admin
April 21, 2026
‘உப்பு புளி காரம்’ படக்குழுவின் அடுத்த படைப்பு,  ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’!
News

‘உப்பு புளி காரம்’ படக்குழுவின் அடுத்த படைப்பு, ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’!

by admin
April 21, 2026
26 ஆண்டுகள் திரைப்பயணம் :பூரி ஜெகன்நாத்துக்கு விஜய் சேதுபதி பாராட்டு !
News

26 ஆண்டுகள் திரைப்பயணம் :பூரி ஜெகன்நாத்துக்கு விஜய் சேதுபதி பாராட்டு !

by admin
April 21, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?