என்னவோ தெரியல ,பிரபலங்களின் இல்லங்களில் ‘தற்கொலை’ என்பது ஒளிந்து கொண்டே வாழ்கின்றன. எப்போது தலையைக் காட்டும் என்பது இரகசியமாகவே இருக்கிறது.
ஆந்திராவின் கிருஷ்ணராக பாவிக்கப்பட்ட என்.டி .ராமராவின் இளைய மகள் உமா மகேஸ்வரி. ஜூனியர் என்டிஆர் .பாலகிருஷ்ணாவின் சகோதரி.
இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
என்.டி.ஆர் .குடும்பத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தி விட்ட செய்தி .
நீண்ட காலமாக மன உளைச்சலில் இருந்திருக்கிறார் .உடல் உபாதை அவரை தற்கொலைக்கு தள்ளி விட்டதாக சொல்கிறார்கள்.
வழக்கு பதியப்பட்டு விசாரணை தொடங்கியிருக்கிறது.