என்.டி ஆரின் மகள் தற்கொலைக்கு காரணம் யார்? வழக்கு விசாரணை !
என்னவோ தெரியல ,பிரபலங்களின் இல்லங்களில் 'தற்கொலை' என்பது ஒளிந்து கொண்டே வாழ்கின்றன. எப்போது தலையைக் காட்டும் என்பது இரகசியமாகவே இருக்கிறது. ஆந்திராவின் கிருஷ்ணராக பாவிக்கப்பட்ட என்.டி .ராமராவின் ...








