Saturday, August 1, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Reviews

ஏவி.எம். அதிரடிப்படம் ‘தமிழ் ராக்கர்ஸ் ‘துணிச்சலான காட்சிகள்.!விஜய் ரசிகர்கள் கும்மாளம்.!

admin by admin
August 20, 2022
in Reviews
420 4
0
587
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

நெடுங்காலமாக தயாரிப்பிலிருந்து ஒதுங்கியிருந்த ஏவி.எம் .நிறுவனம் ஓடிடி தளத்தில் குதித்திருக்கிறது.அருணா குகன் ,அபராஜிதா குகன் தயாரிப்பில் வெளியாகிஇருக்கிற ஓடிடி தள   படம்.!சோனி லைவ் வில் வெளியாகி இருக்கிறது.

You might also like

‘ஜனநாயகன்’ – விமர்சனம்!

‘அருள்வான்’ – விமர்சனம்!

‘அன்பே  டயானா’ – விமர்சனம்!

தமிழ்ச்சினிமாவை மிரட்டிக் கொண்டிருக்கும் தமிழ் ராக்கர்ஸை மையமாக வைத்து துணிச்சலான படத்தை எடுத்திருக்கிறார்கள் .இதற்காக பாராட்டியாகவேண்டும்.

இதுமட்டுமில்லை கதையின் நாயகனே தளபதி விஜய்தான்.! நேரடியாக சொல்லாமல் மறைமுகமாக சுட்டிக்காட்டப்படுகிற கேரக்டர்.அதிரடி ஸ்டார் சாட்சாத் விஜய்யேதான்.!

தீபாவளிக்கு அதிரடி ஸ்டாரின் படம் ரிலீஸ். தீபாவளிக்கு முன்னதாகவே அந்த படத்தை ரிலீஸ் செய்வோம் என்கிற சவாலுடன் தமிழ் ராக்கர்ஸ்.

” பார்ப்பம்டா அதையும் .! தடுத்து நிறுத்துவோம் “என்கிற முனைப்புடன் போலீஸ் அதிகாரி அருண் விஜய் .மற்றும் குழுவினர்.

தமிழ் ராக்கர்ஸை ஒன்றுமே செய்ய முடியாது என்கிற முடிவுக்கு ஏன் வருகிறார்கள் என்பதை  வலியுடன் உண்மைகளை பதிவு செய்திருக்கிறார்கள்.

பிரபல தயாரிப்பாளர் அழகம்பெருமாள் .300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தீபாவளி ரிலீசுக்கு படம் தயாரிக்கிறார். அதிரடி ஸ்டாரை புகழ்ந்து பேசியே காரியத்தை முடித்துக்கொள்கிற பக்கா  காரியவாதி. அதிரடி ஸ்டாரின் அப்பாவிடம்  (எஸ்.ஏ.சி. யா?) குழைவதும்,புகழ்வதும் ரொம்பபேர் இப்படி சினிமாவில் இருக்கிறார்கள் . அப்பா காட்டுகிற பந்தா ..அடடே ரகம்.தம்பியிடம் 28 வருசமாக இருந்த உதவியாளரை ஒரு நொடியில் ஒரு மாத சம்பளத்துடன் வெட்டி விடுகிறார்களே அவர் யார் பி.டி.செல்வகுமாரா?

மதுரை பைனான்சியரையும் காட்டுகிறார்கள். பல உண்மையான கேரக்டர்களை முகமூடி போட்டு இறக்கியிருந்தாலும் அவர்கள் யார் என்பது சினிமாவை சேர்ந்தவர்களுக்கு நல்லாவே தெரியும்.

கதாநாயக நடிகர்களின் விளம்பர மோகம் ,போட்டி நடிகர்களை மட்டம் தட்டும் வகையில் நாயக நடிகர் தனது ரசிகர்களுக்கு அளிக்கிற பிரியாணி விருந்து தளபதி நடிகரை நினைவு படுத்துகிறது.

இப்படி சினிமாவின் ரகசிய பக்கத்தை வெட்டவெளிக்கு கொண்டுவந்தவர், அருண் விஜய்யை  வைத்து தனிக்கதை பண்ணி அதை சாமர்த்தியமாக சேர்த்திருக்கிறார் இயக்குநர் அறிவழகன். காதலி ஐஸ்வர்ய லெட்சுமியை இழந்த சோகத்தில் காவல் துறை அருண் விஜய்.நன்றாக நடித்திருக்கிறார். என்றாலும் “உன்னையே எண்ணிப்பார்” என்கிற நிலையில் சில காட்சிகள் இருக்கின்றன.. சினிமாவினால் பாதிக்கப்பட்ட எம்.எஸ்.பாஸ்கரின்  (சூப்பர்.) மகளாக வாணி போஜன். அந்த காலத்து ஸ்ரீ ரஞ்சனியை நினைவு படுத்துகிறார். சோகம் கப்பிய முகம்.!

தயாரிப்பாளராக வருகிற அழகம் பெருமாள் அசல் ரகம்.முன்னணி  நடிகர்களிடம்,அவர்களின் தாய் தந்தைகளிடம்  தயாரிப்பாளர்கள் எப்படியெல்லாம் அடிபடுகிறார்கள் என்பதை அசலாக பிரதிபலித்திருக்கிறார்.இந்த கதைக்கு வசனம் எழுதியவர்களை பொன்னாடை போர்த்தி கவுரவிக்கலாம். பல இடங்களில் ‘நடையனை’வைத்து அடித்திருக்கிறார்கள்.

தமிழ் ராக்கர்ஸுக்கு எப்படியெல்லாம் உதவிகள்  வருகின்றன  ,சட்டங்களில் உள்ள ஓட்டைகள் எப்படியெல்லாம் அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறது, என்னென்ன தேவைகள் அந்த துறைக்கு அவசியமாகிறது என்பதையும் துணிவுடன் சொல்லியிருக்கிறார்கள்.

ரசிகர்களின் மனநிலையை தமிழ்ராக்கர்ஸ் வெளிப்படுத்திய அளவுக்கு வேறு படங்களில் காட்டியதில்லை.ரசிகர்களாக நடித்தவர்கள் சிறந்த நடிகர்களாக வர வாய்ப்பு இருக்கிறது.

பாருங்கள்.திரைப்பட உலகுக்கு ஏழரையாக இருக்கிற தமிழ் ராக்கர்ஸை பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.

Tags: அருண் விஜய்ஏவிஎம்தமிழ் ராக்கர்ஸ்
admin

admin

Related Posts

‘ஜனநாயகன்’ – விமர்சனம்!
Reviews

‘ஜனநாயகன்’ – விமர்சனம்!

by admin
July 23, 2026
‘அருள்வான்’ – விமர்சனம்!
Reviews

‘அருள்வான்’ – விமர்சனம்!

by admin
July 17, 2026
‘அன்பே  டயானா’ – விமர்சனம்!
Reviews

‘அன்பே  டயானா’ – விமர்சனம்!

by admin
July 17, 2026
‘ஐ, நோபடி’ (I, Nobody)  – விமர்சனம்!
Reviews

‘ஐ, நோபடி’ (I, Nobody)  – விமர்சனம்!

by admin
July 11, 2026
‘லவ் ஓ லவ்’ – விமர்சனம்!
Reviews

‘லவ் ஓ லவ்’ – விமர்சனம்!

by admin
July 11, 2026

Recent News

இரட்டை குழந்தைகளுக்கு அப்பாவான  கவின் !

இரட்டை குழந்தைகளுக்கு அப்பாவான கவின் !

July 31, 2026
பழம்பெரும் பின்னணி பாடகி ஜமுனா ராணி  காலமானார்!

பழம்பெரும் பின்னணி பாடகி ஜமுனா ராணி காலமானார்!

July 31, 2026
“அந்த 11.30-க்கு என்ன அர்த்தம்?” – ரகசியத்தை காக்கும் ‘சிக்னல் அட் 11.30’ படக்குழு!

“அந்த 11.30-க்கு என்ன அர்த்தம்?” – ரகசியத்தை காக்கும் ‘சிக்னல் அட் 11.30’ படக்குழு!

July 31, 2026
முகேன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஹீரோவாக  என்ட்ரி கொடுக்கும் ‘நிறம்’!

முகேன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஹீரோவாக  என்ட்ரி கொடுக்கும் ‘நிறம்’!

July 31, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?