கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாகும் சகாப்தம் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நாளை மாலை 6 மணிக்கு சென்னை வடபழனியில் உள்ள கிரீன் பார்க் ஓட்டலில் நடக்கவுள்ளது. இவ்விழாவி ல் தமிழ் த்திரையுலகின் உச்ச நட்சத்திரங்கள் ரஜினிகாந்த்,கமல்ஹாசன் மற்றும் விஜய்,சூர்யா,விக்ரம்,சரத்குமார்,விஷால்,பிரபு,விக்ரம் பிரபு, கெளதம் கார்த்திக்,சத்யராஜ்,சிபிராஜ்,சிம்பு,டி.ராஜேந்தர்,தனுஷ்,விமல்,கருணாஸ்,வெங்கட்பிரபு,கிருஷ்ணா,பிரேம்ஜி,அர்ஜுன்,தியாகராஜன்,பிரசன்னா,அதர்வா,ஷக்தி,பாண்டியராஜன்,ப்ரித்வி,ராஜுசுந்தரம்,பாக்யராஜ்,சாந்தனு,ஜெயம் ரவி, உள்ளிட்ட ஏராளமான நடிகர்களும்,ஷங்கர்,முருகதாஸ்,கெளதம் மேனன், கே.எஸ்.ரவிக்குமார்,பண்டிராஜ், விஷ்ணுவர்தன், மிஸ்கின், கங்கை அமரன்,சேரன்,பேரரசு,மகிழ்திருமேணி,நலன் குமாரசாமி,செல்வராகவன்,ஜெயம் ராஜா,எஸ்.ஏ.சந்திரசேகர்,கஸ்தூரி ராஜா,விக்ரமன்,ஆர்,கே.செல்வமணி,பூபதிபாண்டியன்,சுராஜ்,மாதேஷ்,பாலாஜி சக்திவேல்,பிரபு சாலமன்,கிருஷ்ணா,சுசீந்திரன் உள்ளிட்ட ஏராளமான இயக்குனர்களும்,இன்னும் ஏராளமான முன்னணி தயாரிப்பாளர்கள் உள்பட திரையுலக மே திரள உள்ளதாம்.