தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு காத்திருக்கும் ‘ஜனநாயகன்’ !
நடிகரும், தவெக கட்சியின் தலைவருமான விஜய் நடித்த ஜன நாயகன் திரைப்படம் ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகவிருந்த நிலையில், தணிக்கைச் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.தணிக்கைச் சான்று கோரி சென்னை உயர் நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை…