ராஷ்மிகா மந்தனா-விஜய் தேவரகொண்டா ஜோடியின் திருமண அறிவிப்பு !

கடந்த சில வருடங்களாக விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா ஜோடியின் காதல் இந்திய திரையுலகினரால் கிசுகிசுக்கப்பட்து வந்த நிலையில்,இருவரும் தங்களது காதலை ரகசியமாக அரங்கேற்றி வந்தனர் கடந்த வருடம் அக்டோபர் மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து…

நயினார் நாகேந்திரனின் அருவெறுக்கத்தக்க அரசியல்! நடிகை திரிஷா கடும் கண்டனம்!!

த.வெ.க. தலைவர் விஜய் கடந்த 13ஆம் தேதி சேலத்தில் நிர்வாகிகள் சந்திப்பு பொதுக் கூட்டம் நடத்தினார். இந்தக் கூட்டத்தில் அவர் பேசியது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாஜக தமிழ்நாடு தலைவர் நயினார் நாகேந்திரன், “நடிகை திரிஷாவைவிட்டு…

“குன்றம் உயர்ந்து கோடு சாய்ந்த அரசியல் இருக்குமா?”.! சேயோன் கமல் -சிவா வெற்றிக்…

"சேயோன் மேய மைவரை உலகம் "என்பது தொல்காப்பியம்.  சேயோன் என்றால் குன்றத்து தலைவன் முருகன் என்கிறது தமிழ். அது திருப்பரங்குன்றமாக இருந்தாலும் ,திருத்தணியாக அமைந்தாலும் பழம் நீயாக கணிந்தாலும் முருகனின் ஆட்சிக்குள் வந்து விடும். காலம்…

‘லவ் சப்ஸ்கிரைப் ஷேர்’ திரைப்படம் பிப்ரவரி 20-ம் தேதி வெளியாகிறது!

JB Films சார்பில் தயாரிப்பாளர் P.ரகு தயாரிப்பில், இயக்குநர் R.மகாலட்சுமி முருகன் இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின் உலகத்தை மையப்படுத்தி அழகான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள படம் “லவ் சப்ஸ்கிரைப் ஷேர்”. வரும் பிப்ரவரி 20-ம் தேதி இப்படம் திரைக்கு…

விஜய் இயக்கத்தில் உருவான ‘காதல் ரீசெட் ரிபீட்’ !

Malali Manvi Movie Makers, D Studios, சன்னி டென்வி (Denvi Productions) தயாரிப்பில், பிரபா பிரேம்குமார் இணை தயாரிப்பில், விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’ திரைப்படத்தின் டீசர்  நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.…

ஏப்ரல் 3 ஆம் தேதி வெளியாகும் ‘தி டார்க் ஹெவன்’!

மேக்கரை என்ற மலைக் கிராமத்தில் நடக்கும் தொடர் கொலைகளைப் பற்றிய 'தி டார்க் ஹெவன்' திரைப்படம் ஏப்ரல் 3 ஆம் தேதி உலகெங்கும் வெளியாகிறது! மக்களிடம் மரபு வழியாகப் பரவிச் செல்வாக்கு பெற்ற தொன்மம் சார்ந்த கதைகளுக்கு தனி நிறமுண்டு. அவ்வகையில்…

‘சீதா பயணம்’ – விமர்சனம்!

சீதா பயணம் திரைப்படம், ‘ஸ்ரீ ராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்’ சார்பில் அர்ஜுன் சர்ஜா தயாரித்து, அவரது இயக்கத்தில் வெளிவந்துள்ளது. இதில் ஐஸ்வர்யா அர்ஜுன், நிரஞ்சன் சுதீந்திரா, அர்ஜுன் சர்ஜா, துருவா சர்ஜா, பிரகாஷ் ராஜ், சத்யராஜ், கோவை சரளா,…

இரட்டைக் குழந்தைகளுக்கு பெயர் சூட்டிய ராம் சரண் & உபாஸனா தம்பதி!

டோலிவுட் நட்சத்திர தம்பதியான ராம் சரண் மற்றும் உபாஸனா கொணிதெலா, ஜனவரி 31 அன்று இரட்டைக் குழந்தைகள் பிறந்ததையடுத்து பேரானந்தத்தில் உள்ளனர். இதன் மூலம், அவர்களின் மகள் கிளிம் காரா உடன் சேர்த்து, மூன்று குழந்தைகளின் பெற்றோராகியுள்ளனர்.…

ஏ.ஆர். ரகுமான் பாடலுக்கு ஆட்டம் போட்ட ஆப்பிரிக்க குழந்தைகள் !

மூன்வாக் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஏத்து’ வீடியோ பாடல் இன்ஸ்டாகிராமை அதிர வைத்துள்ளது. இது ஒரு பெரிய நடன ட்ரெண்டாக மாறி, உலகம் முழுவதும் வேகமாக வைரலாகி வருகிறது. ஆப்பிரிக்கா, ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்,…

மகளிர் கிறித்தவக் கல்லூரி நிகழ்வில் பங்கேற்ற உலகநாயகன்!

இன்று நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள மகளிர் கிறித்தவக் கல்லூரியில் நடைபெற்ற FESTIVE 2026- GOLDEN JUBILEE நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்வில் சிறப்புரையாற்றிய தலைவர் அவர்கள், சமூகம், அரசியல், பெண்ணுரிமை உள்ளிட்ட…