தூய்மை பணியாளர் பத்மாவுக்கு தங்க செயின் பரிசளித்த ரஜினிகாந்த்!
சென்னை தி. நகர் வண்டிக்காரன் சாலையில் கடந்த 11-ந்தேதி பத்மா என்ற தூய்மை பணியாளர், பணியில் மும்முரமாக ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது குப்பையோடு கிடந்த 45 சவரன் தங்க நகைகளை அடங்கிய பையை கண்டெடுத்தார்.இதையடுத்து உடனடியாக நகைகளை பாண்டிபஜார்…