‘சினிமாவில் கமிஷன்களை ஒழிக்க வேண்டும்: ‘ரெட்லேபிள் ‘ லெனின் பரபரப்பு பேச்சு!
ரெவ்ஜென் பிலிம் பேக்டரி சார்பில் லெனின் தயாரித்து,நாயகனாக நடித்துள்ள புதிய படம், ‘ரெட் லேபிள்’ .இதில், நாயகியாக அஸ்மின் நடித்துள்ளனர்.இவர்களுடன் முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர்கள் ஆர். வி. உதயகுமார்,அனுமோகன் முனிஷ்காந்த் ,மற்றும் தருண், கெவின், கார்மேகம் சசி,அனுஷா ஆகியோரும் நடித்துள்ளனர். கே .ஆர். வினோத் இயக்கியுள்ள இப்படத்தின் கதையை பொன்.பார்த்திபன் எழுதியுள்ளார்,சதீஷ் மெய்யப்பன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கைலாஷ் மேனன் இசையமைத்துள்ளார்.வரும் 6ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.