பிரபு தேவா – வடிவேலு நடிக்கும் “பேங் பேங்” படத்தின் டைட்டில் டீஸர் வெளியானது!
https://youtu.be/Ytatt40eE2o?si=qrIlGILwKFXShpd9
KRG கண்ணன் ரவியின் பிரமாண்ட தயாரிப்பில், தீபக் ரவி இணைத் தயாரிப்பில், தமிழ் திரையுலகின் மறக்க முடியாத கூட்டணியான நடனப்புயல் பிரபுதேவா, வைகைப்புயல் வடிவேலு மற்றும் இசையமைப்பாளர் யுவன்…