‘ரைஸ் ஆஃப் அசோகா ‘ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

கன்னடத்தில் பிரபலமான நடிகர் சதீஷ் நினாசம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ரைஸ் ஆஃப் அசோகா' எனும் திரைப்படம்- தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த இளைஞனின் போராட்டத்தை மையப்படுத்தி தயாராகி இருக்கிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர். …

டோவினோ தாமஸ் பிறந்த நாளில் வெளியான “பள்ளிச்சட்டம்பி” ஃபர்ஸ்ட் லுக் !

டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில், டோவினோ தாமஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும், பெரிய பட்ஜெட்டில் உருவாகும் “பள்ளிச்சட்டம்பி” திரைப்படத்தின் மோஷன் போஸ்டர்  வெளியாகி, சமூக வலைதளங்களில் மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்று, அதிக அளவில் கவனம்…

சுந்தர் சி, விஷால், ‘ஹிப்ஹாப்’ தமிழா கூட்டணியில் உருவாகும் ‘புருஷன்’ !

தமிழ் சினிமாவின் வெற்றிகரமான சுந்தர் சி – விஷால் கூட்டணி மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளது. “புருஷன்” என தலைப்பிடப்பட்ட இந்த புதிய கமர்ஷியல் எண்டர்டெயினர் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, தமிழ்…

பாரத்- சான்வி மேக்னா நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் மகிழ்ந்து, கொண்டாடும்படியான படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறார் சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் அருண் விஸ்வா. நல்ல கதையம்சத்துடன் கூடிய பொழுதுபோக்கு திரைப்படங்களை உருவாக்குவதே இந்த…

‘புதுமையான, கதைகளில் நடிக்க விரும்புகிறேன்’.-நடிகை பவானி ஸ்ரீ,

நடிகை பவானி ஸ்ரீ,  தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நடிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனித்துவமான இடத்தைத் தொடர்ந்து உருவாக்கி வருகிறார். விடுதலை படத்தில் அவர் வெளிப்படுத்திய வலுவான நடிப்பு…

சமுத்திரகனி நடிப்பில்  ‘தடயம்’ விரைவில் ZEE5-ல் மட்டும்!

இந்தியாவின் முன்னணி ஓடிடித் தளமான ZEE5 தமிழின் பிராந்திய ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில்,  தனது அடுத்த படைப்பான “தடயம்”  படைப்பின் அறிவிப்பை, இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளுக்கும்,…

‘காந்தி டாக்ஸ்’ ஜனவரி 30 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது!

https://youtu.be/Dv3qq4-TSv8?si=GC2Oomn08M9E83e2 அதிரடியான வசனங்களும் சத்தமுள்ள காட்சிகளும் நிரம்பிய இன்றைய திரை உலகில், “காந்தி டாக்ஸ்” படத்தின் டீசர் ஒரு துணிச்சலான மாற்றமாக வந்துள்ளது. ஒரு வசனம் கூட இல்லாமல், முழுக்க முழுக்க மௌனம்,…

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ படப்பிடிப்பு நிறைவு! – வெற்றிமாறன் பாராட்டு!

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்ட ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’  திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, தற்போது  Post-Production பணிகளில் ஈடுபட்டுள்ளது. முன்னதாக, திரைப்படத்தின் காட்சிகளை பார்த்த இயக்குநர்…

‘ஜனநாயகன்’ பட வழக்கு! தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!!

'ஜனநாயகன்' படத்துக்கு சீக்கிரமே சென்சார் பெற்று திரையரங்குகளில் ரிலீஸ் செய்வதற்கு கேவிஎன் நிறுவனம் முயற்சித்து வருகிறது. இது சம்பந்தமான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், இன்று விசாரணை நடைபெற்றது. இதனையடுத்து இந்த…

’திரெளபதி 2’ சாதாரண வரலாற்று படம் அல்ல! -நடிகர் ரிச்சர்ட் ரிஷி.

பத்து ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் நடிகராக வலம் வரும் ரிச்சர்ட் ரிஷி, சவாலான கதைகள் மற்றும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து தனது திறமையை நிரூபித்து வருகிறார். காதல் நாயகனாக தனது திரைப்பயணத்தை தொடங்கிய அவர், பின்னர் வித்தியாசமான…