’மரகத நாணயம் 2’ம் பாகம் படத்தின் ‘புரோமோ’ வெளியானது !

கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான கற்பனை நகைச்சுவை திரைப்படமான ’மரகத நாணயம்’  வெற்றிப்படமாக மட்டுமல்லாது, தமிழ் சினிமாவின் பொழுதுபோக்கு தரத்தை மறுவரையறை செய்தது. இந்த வெற்றியின் தொடர்ச்சியாக, ’மரகத நாணயம் 2’ திரைப்படம் அறிவிக்கப்பட்ட…

ஆக்சன் திரில்லராக உருவான ‘காட்டாளன்’ !

கியூப்ஸ் என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஷெரீப் முகமது தயாரிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்டமான ஆக்சன் திரில்லர் திரைப்படமான 'காட்டாளன்' படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள கொச்சியில் நடைபெற்ற…

‘சம்பரால எட்டிகட்டு’ : சாய் துர்கா தேஜின் கிராமத்து அவதாரம் !

மெகா  சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ் சங்கராந்தி கொண்டாட்டங்களை தீவிரப்படுத்தும் வகையில், அவரது பிரம்மாண்டமான பான்-இந்தியா ப்ரீயட் ஆக்‌ஷன் திரைப்படமான  SYG (சம்பரால எட்டிகட்டு)-இன் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. ரோஹித் KP இயக்கத்தில், K …

உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2026’ விழா,

விவசாயத் துறைக்காக உழைக்கும் மனிதர்களையும், அமைப்புகளையும் கெளரவித்து அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2026’ விழா, தொடர்ச்சியாக 7-வது ஆண்டாக, சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் நடிகரும் உழவன்…

காதலர் தினத்தில் தனுஷ்- மிருணாள் தாகூர் திருமணம்?

கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதி நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் தாங்கள் பிரியப் போவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு,ஒட்டுமொத்த திரைத்துறையையும் ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினர்.மகன்கள் யாத்ரா லிங்கா என…

“T.R Digi Music” ஐ அறிமுகப்படுத்தும் டி. ராஜேந்தர்!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், நடிகர் மற்றும் பண்பாட்டு அடையாளமாகத் திகழும் டி. ராஜேந்தர், இன்றைய டிஜிட்டல் தலைமுறையை நோக்கி உருவாக்கப்பட்ட தனது புதிய டிஜிட்டல் இசை நிறுவனமான T.R Digi Music ஐ…

“நாகபந்தம்” நபா நடேஷ் – ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !

"நாகபந்தம்" (Nagabandham) எனும் பிரமாண்ட புராண ஆக்ஷன் திரைப்படம், இயக்குநர் அபிஷேக் நாமாவின்  கனவு முயற்சியாக உருவாகி வருகிறது. விராட் கர்ணா  நாயகனாக நடிக்கும் இந்த படம், தயாரிப்பின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில்,  ‘பார்வதி’…

விஜய் சேதுபதி-பூரி ஜெகன்னாத் கூட்டணியில் உருவான “ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு” !

ஸ்டைலிஷ் இயக்குநர் பூரி ஜெகன்னாத் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகியோரின் அதிரடி கூட்டணியில் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து, தற்போது போஸ்ட்-ப்ரொடக்‌ஷன் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தை…

காமெடி ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகும் “தி மம்மி ரிட்டர்ன்ஸ்”!

Pepin de Raisin Productions சார்பில்,  P. J. கிஷோர் தயாரிப்பில், ஜெய் அமர் சிங் இயக்கத்தில் உருவாகும், அழகான காமெடி ஃபேமிலி எண்டர்டெயினர்  “தி மம்மி ரிட்டர்ன்ஸ்” திரைப்படம், படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, விமரிசையான…

தனுஷ் நடிப்பில், விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகும் ‘கர’ !

தனுஷின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 54வது திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள், பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தையொட்டி படத்தின் தலைப்பை அதிகாரப்பூர்வமாக கர என அறிவித்துள்ளனர். அத்துடன் படத்தின் தீவிரத்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் ஒரு வலிமையான…