தணிக்கை குழுவின் ‘கிடுக்கி’ பிடியில் ஜனநாயகன்….. திட்டமிட்டபடி வெளியாகுமா?
நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமாக 'ஜனநாயகன்'.உருவாகி இருக்கிறது. ஹெச். வினோத் இயக்கத்தில், 'பகவந்த் கேசரி' தெலுங்கு படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ளதாக கூறப்படும் இப்படத்தின் முன்னோட்டத்தில், விஜய் பேசிய அரசியல் வசனங்கள் கவனம்…