புத்தாண்டு வாழ்த்துகள். மத சண்டைகள் இல்லாத ஒன்றியம் அமையுமா ?

எல்லோரும் ஓரினம். மாநிலங்கள் எல்லை பிரிந்து நின்றாலும் இந்திய  உணர்வு குறையாமல் நிறையாக வாழ்வோம் என்பதுதான் சட்டமேதைகள் நமக்கு தந்திருக்கும் பாதுகாப்பு.  ஆனால் சட்ட மேதைகளின் வாக்குறுதிகள் சட்டப்புத்தகத்தில் எழுத்தில் மட்டுமே இனி…

ராதா ரவி- ரவி மரியா கூட்டணியின் அரசியல் காமெடி தர்பார்!

ராம் தேவ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக உருவாகும் திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் ஒப்பற்ற கலைஞர்களான ராதா ரவி - ரவி மரியா ஆகியோர் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள். இந்த திரைப்படம் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டில் நடைபெறும் தமிழக…

மகா கலைஞனே! விரைவில் மீண்டு வா…. பாரதிராஜா குறித்து வைரமுத்து உருக்கமான பதிவு!

திரைப்பட  இயக்குநர் பாரதிராஜா(வயது 84) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 3 நாட்களாக  சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இயக்குனர்…

‘தி ராஜா சாப்’ படத்தின் பிரம்மாண்ட முன்னோட்ட விழா!

ரெபல் ஸ்டார் பிரபாஸ் நடித்துள்ள பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம் ‘தி ராஜா சாப்’. இந்த படத்தை இயக்குநர் மாருதி, ஹாரர்–காமெடி வகையில் ஒரு எவர்கிரீன் படமாக உருவாக்கியுள்ளார். தயாரிப்பாளர்கள் டி.ஜி. விஷ்வ பிரசாத் மற்றும்…

கவின் – ஆண்ட்ரியா நடித்த ‘மாஸ்க்’ திரைப்படம், ஜனவரி 9 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங் ஆகிறது!

முன்னணி ஓடிடி தளமான ZEE5, கவின் மற்றும் ஆண்ட்ரியா ஜெரெமையா நடிப்பில், சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற, ஆக்சன்-திரில்லர் திரைப்படமான ‘மாஸ்க்’-ஐ ஜனவரி 9, 2026 முதல் தளத்தில் ஸ்ட்ரீம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இப்படத்தை புதுமுக…

சின்னத்திரை நடிகை நந்தினி ‘திடீர்’ தற்கொலை !

பெங்களூரில் வசித்து வரும் கன்னட சின்னத்திரை நடிகையான நந்தினி, அங்கு ஜீவ ஹூவாகிடே, சங்கர்ஷா, மதுமகளு மற்றும் நீனாதே நா உள்ளிட்ட பல பிரபலமான கன்னட தொலைக்காட்சித் தொடர்களில் துணை வேடங்களில் நடித்துள்ளார்.மேலும் , கலைஞர் தொலைக்காட்சியில்…

விஜய் கூட விரைவில் நடிப்பேன் – நடிகை சிந்தியா லூர்டே உறுதி!

சிந்தியா ப்ரொடக்‌ஷன் ஹவுஸ் தயாரிப்பில், சிந்தியா லூர்டே நடிக்க, அறிமுக இயக்குனர் தினேஷ் தீனா கதை, திரைக்கதை , வசனம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் "அனலி". இந்த படத்தின் ட்ரைலர் வெளியீடு மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில்…

விபத்தில் சிக்கிய விஜய்…தப்பி ஓடிய மமிதா பைஜூ !

மலேசியாவில்  இசை வெளியீட்டு விழாவை முடித்துக்கொண்டு ஜனநாயகன் படக்குழு நேற்று  சென்னை திரும்பியது. நடிகர் விஜய் வருகையை அறிந்த  ரசிகர்களும், தவெக தொண்டர்களும் விமான நிலையத்தில் குவிந்தனர்.  அங்கு கூடிய கூட்டத்தை பாதுகாப்பு படையினரால்…

நடிகர் விஷாலின் மேலாளர் அதிரடி நீக்கம்!

நடிகர் விஷாலின் மக்கள் நல இயக்கத்தின் செயலாளராக பொறுப்பு வகித்தவர் ஹரிகிருஷ்ணன். நடிகர் விஷாலின் மேனேஜராகவும் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், ஹரிகிருஷ்ணனை அனைத்து பொறுப்பில் இருந்தும் நீக்கியுள்ளார் விஷால். இதுதொடர்பாக நடிகர் விஷால்…

பிரியங்கா மோகனின் “666 ஆபரேஷன் ட்ரீம் தியேட்டர்” !

கன்னட சினிமாவின் மூலம் திரைத்துறையில்  அறிமுகமான பிரியங்கா மோகன்  நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ஒரு பிரம்மாண்ட படைப்பில் இணைந்துள்ளார்.   தமிழ், தெலுங்கு திரையுலகில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் இவர், தற்போது “666 ஆபரேஷன் ட்ரீம்…