‘த்ரிபின்னா’: இந்திய சிம்பொனியை வெளியிட்ட இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான்!

இந்திய இசையை உலக அரங்கில் நிலைநிறுத்துவதில் முக்கியப் பங்காற்றிய ஆஸ்கர் மற்றும் கிராமி விருது வென்ற இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், கிராமி விருது பெற்ற வயலின் கலைஞர் கணேஷ் ராஜகோபாலனால் கருத்தாக்கம் செய்யப்பட்ட 'த்ரிபின்னா' என்ற இந்திய சிம்பொனி…

இயக்குனர் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதி!

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் கடந்த மார்ச் மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார்.இதனால் பெரும் மனவேதனையில் இருந்து வந்த இயக்குனர் பாரதிராஜா, மலேசியாவில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில்,மலேசியாவில் தனது மகள்…

தணிக்கை குழுவின் பிடியில் சிக்கிய ஜனநாயகன் !

இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்து இருக்கும் இப்படத்தில், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பாபி தியோல், நரேன், கவுதம் மேனன்…

டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் நடிக்கும் “செவல காள”.!

விங்ஸ் பிக்சர்ஸ் புதிய பட நிறுவனம் தயாரிப்பில் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் நாயகனாக நடிக்கும் படம் “செவல காள”. மதுரையைக் களமாகக் கொண்டு படம் வளர்ந்து வருகிறது. இப்படத்தை கதை,திரைக்கதை,வசனம் எழுதி இயக்கி வருகிறார் பால் சதீஷ். யாரிடமும் உதவியாளராக…

வசூலில் சாதனை படைக்கும் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’!

ஜேம்ஸ் கேமரூனின் அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ் 2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய ஹாலிவுட் வெளியீடாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது, இது ஒரு அசாதாரண பாக்ஸ் ஆபிஸ் வசூலை வழங்கி, இந்திய பார்வையாளர்களிடம் அதன் உரிமையாளரின் ஒப்பிடமுடியாத ஈர்ப்பை மீண்டும்…

கிகி & கோகோ டீசர் வெளியீட்டு விழா !

இந்தியாவின் முதல் குழந்தைகளுக்கான அனிமேஷன் படமான, பி.நாராயணன் இயக்கிய 'கிகி & கோகோ' படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வின் போது, ​​இனிகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மீனா, இந்தப் படம்…

ஸ்ருதிஹாசன் பாடிய ‘கன்னக்குழிக்காரா’ ! வரவேற்பு வைரலாகிவிட்டது.!!

https://youtu.be/QMxJ-gJDIBA?si=FF0XRBYpUG1dQtrm கலைப்புலி தாணு  தயாரிப்பு, ஹாலிவுட் பாணியில் படம் எடுக்க ஆசைப்படுகிற மிஸ்கினின் இயக்கம் ,எப்படியும் நடிக்க முடியும்  என்று கேரக்டராகவே  மாறிவிடும் மக்கள்செல்வன் விஜய சேதுபதி,நடிப்பில்…

‘ரெட்ட தல’  –  (விமர்சனம்.) பொம்மை!

அருண் விஜய், சித்தி இத்னானி, தான்யா ரவிச்சந்திரன், ஹரிஷ் பெராடி, ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ் உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளிவந்திருக்கும் திரைப்படம், ரெட்ட தல. எழுதி இயக்கியிருக்கிறார். கிரிஷ் திருக்குமரன். ‘பி டி ஜி யுனிவர்சல்’…

ஆர். எம். வீரப்பனின் வாழ்க்கை வரலாறை வெளிப்படுத்தும் ஆவணப்படம்!

முன்னாள் அமைச்சரும் பிரபல படத் தயாரிப்பாளருமான  ஆர். எம். வீரப்பனின்  வரலாறு, வாழ்க்கைப் பயணம், தமிழக சினிமா மற்றும் அரசியலுக்கு அவர் செய்த பெரும் பங்களிப்புகளை பதிவு செய்யும் “RMV The Kingmaker” ஆவணப்படம் விரைவில் வெளியாகிறது. ஆரம்ப…

விஜய் சேதுபதிக்காக ஸ்ருதிஹாசன் பாடிய,’கன்னக்குழிக்காரா’ பாடல் !

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசன், நடிப்புடன் மட்டுமல்லாமல் தன் இசைத் திறமையாலும் ரசிகர்களின் மனதை வென்று வருகிறார். அந்த வரிசையில், மிஷ்கின் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் டிரைன்…