இனிமேல் நம் மண் சார்ந்த படங்களை மட்டுமே எடுப்பேன்!-இயக்குனர் அமீர்.
ஜல்லிக்கட்டு மற்றும் மாடு பிடிக்கும் வீரர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டசந்தனத் தேவன் படத்தைத் தொடங்கியுள்ள அமீர்,இப்படம் குறித்து கூறியதாவது, "இனி என் மண் சார்ந்த படங்களை மட்டுமே...

















