ரஜினி, விஜய் படங்களுக்கு எதிராக சூழ்ச்சி! கலைப்புலி தாணு பரபரப்பு பேட்டி!!
கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் விஜய் நடித்துள்ள தெறி படம் இன்று வெளியானது. ஆனாலும் தமிழ் நாட்டில் பெரிய ஏரியாவான செங்கல்பட்டில் வெளியாவது பிரச்சினைக்குள்ளானது.இந்த ஏரியா தியேட்டர்கள் தெறி படத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட விலை அதிகம் என்று கூறி…