‘மலையப்பன்’ படத்துக்காக பாடகர் பிரசன்னா பாடிய பாடல்!

இசையமைப்பாளர் சுவாமிநாதன் ராஜேஷ் அவரின் இசையில் "மலையப்பன்" திரைப்படத்திற்கான பாடலை பின்னணி பாடகர் பிரசன்னா பாடியுள்ளார். #swamithanrajesh இசையில் " ம லை ய ப் ப ன் " புதிய படம் துவங்கியது! "லோக்கல் சரக்கு. ""கடைசி தோட்டா "ஆகிய…

“யாஷிகா ஆனந்த்” நடிப்பில் உருவாகும் “டாஸ்” !

பிளாக் டைமண்ட் ஸ்டுடியோ சார்பில் சையத் ஜாஃபர் தயாரிப்பில், சகு பாண்டியன் இயக்கத்தில் ரத்தன் மௌலி, யாஷிகா ஆனந்த், விஜய் டிவி புகழ் யோகி, தேஜா ஸ்ரீ, சஞ்சய் ஷங்கர் மற்றும் பலர் நடிக்கும் திரைப்படம் 'டாஸ்' (TOSS). இந்த படத்தின் பூஜை மற்றும்…

‘அந்த 7 நாட்கள்’ – (விமர்சனம்!) ஆபத்தான, கட்டுக்கதை!

அந்த 7 நாட்கள் திரைப்படத்தில் அஜித்தேஜ், ஸ்ரீ ஸ்வேதா இருவரும், நாயகன், நாயகியாக நடித்திருக்கின்றனர். அவர்களுடன் கே.பாக்யராஜ், நமோ நாராயணன், சுபாஷினி கண்ணன், தலைவாசல் விஜய், ஏ.பி.ஜனகன், வாசு சீனிவாசன், ராகவன், சாய் கோபி, விதுஷ்ணவி,…

நடிகர் ரவி மோகன் சொகுசு பங்களா ‘ஜப்தி’ ! வங்கி அதிரடி நடவடிக்கை!!

'பாபி டச் கோல்டு யுனிவர்சல்' பிரைவேட் லிமிடட் என்கிற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் நடிகர் ரவி மோகன் இரு படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது இதற்கான அவருக்கு ரூ 12 கோடி சம்பளம் பேசப்பட்டு ரூ 6 கோடி முன்பணம் வழங்கப்பட்டுள்ளது.…

71 ஆவது தேசிய விருதுகள் விழா!

71 ஆவது தேசிய விருதுகள் விழாவில் நடிகர்கள், தொழில்நுட்பக்குழுவினர்கள் எனப் பல பிரிவுகளில் உள்ள பலரும் தமிழ் சினிமாவை பெருமைப்படுத்தும் விதமாக அங்கு ஒன்றிணைந்து விருதுகள் பெற்றனர்.  *தேசிய விருதுகள் விழாவில் தமிழ் சினிமாவில் இருந்து…

தமிழக அரசின்( 2021, 2022, 2023) கலைமாமணி விருதுகள் அறிவிப்பு

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தால் வழங்கப்படும் ( கடந்த 2021, 2022, 2023 என மூன்று ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. இந்த விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் அக்டோபர் மாதம் சென்னை கலைவாணர்…

கர்நாடகாவின் பாரம்பரியத்தை கௌரவிக்கும் வகையில்,  அஞ்சல் அட்டை வெளியீடு!

இந்தியா தபால்துறை, கர்நாடக அஞ்சல் வட்டாரம், ஹொம்பாலே பிலிம்ஸ் இணைந்து, கர்நாடகாவின் செழுமையான பாரம்பரிய கலாச்சாரத்தை கொண்டாடும் வகையில், ஒரு சிறப்பு கவர், இரண்டு பட அஞ்சல் அட்டைகள் மற்றும் கேன்சலேஷன் ஸ்டாம்பை வெளியிட்டுள்ளது. தேசிய விருது…

ஷாரூக்கான் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார்!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக் கான், தனது 2023 வெளியீடான “ஜவான்” திரைப்படத்திற்காக,  நாட்டின் மிக உயர்ந்த கௌரவங்களில் ஒன்றான தேசிய விருதில் சிறந்த நடிகர் விருதை வென்றுள்ளார். முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக திரை உலகில் சாதனை படைத்துவரும்…

விதார்த் நடிப்பில் ‘மருதம்’  அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது!

Aruvar private limited சார்பில் C வெங்கடேசன்  தயாரிப்பில், விதார்த் நடிப்பில், இயக்குநர் V கஜேந்திரன் இயக்கத்தில், விவசாயியின் வாழ்வியலை, விவசாய நிலத்தின் அவசியத்தை அழுத்தமாகப் பேசும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “மருதம்”. சமூக அக்கறை…

காந்தாரா: சேப்டர் 1 திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது!

https://www.youtube.com/watch?v=gKJMgeEvSyE 2022-ல் வெளியான காந்தாரா திரைப்படம் பெரும் வெற்றியடைந்த நிலையில்,  அதன் தொடர்ச்சியாக உருவாகும் காந்தாரா: சேப்டர் 1 படத்தின் மீது பொதுவாகவே  மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில்,…