கேரள அரசின் சிறந்த ஸ்டண்ட் இயக்குநர் விருது வென்றார், ஸ்டண்ட் சில்வா!

தமிழ் திரையுலகின் முன்னணி ஸ்டண்ட் இயக்குநர் சில்வா. ஸ்டண்ட் சில்வா என அறியப்படும் இவர் தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குநராக பணியாற்றி இருக்கிறார். சண்டை காட்சிகளில்…

“Demon Slayer: Kimetsu No Yaiba Infinity Castle” தமிழ் டிரைலர் வெளியீடு!

Crunchyroll மற்றும் Sony Pictures Entertainment தங்களது Demon Slayer படத்தின் முதல் பாகமான Kimetsu No Yaiba Infinity Castle படத்தை இந்திய திரையரங்குகளில் 2025 செப்டம்பர் 12 அன்று IMAX®️ மற்றும் பிரீமியம் பெரிய வடிவங்களில் வெளியிடுகிறது.…

நிவின் பாலி – நயன்தாரா இணைந்து நடித்த, ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ டீசருக்கு வரவேற்பு!

நிவின் பாலி & நயன்தாரா நடிப்பில், விரைவில் வெளியாகவுள்ள ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியிடப்பட்டுள்ளது. வெளியான வேகத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்புப் பெற்று, சமூக வலைத்தளங்களில் இந்த டீசர், இப்போது…

5 ரூபாய் டாக்டர் S ஜெயச்சந்திரனின் மனைவி, மருத்துவர் C வேணி இயற்கை எய்தினார்!

சென்னை வண்ணாரப்பேட்டையில் ஏழை மக்களுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில், மருத்துவம் பார்த்த பிரபலமான  டாக்டர் S ஜெயச்சந்திரன் அவர்களின் மனைவி மற்றும் பிரபல மகேப்பேறு மருத்துவர் திருமதி C வேணி ,  நேற்று காலை மாரடைப்பு  ஏற்பட்டு மரணமடைந்தார்.…

தினேஷ், கலையரசன் நடித்த “தண்டகாரண்யம்” செப்டம்பர் 19ல் வெளியாகிறது!

நடிகர் தினேஷ்க்கு "லப்பர் பந்து" வெற்றிக்குப்பிறகு தண்டகாரண்யம் பெரும் வெற்றிப்படமாக அமையும் . இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கத்தில்  தினேஷ், கலையரசன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, ஷபீர்,  பாலசரவணன், யுவன் மயில்சாமி மற்றும் பலர்…

‘அந்த’ மாதிரி நேரத்துல தண்ணியடிப்பேன் !  சம்யுக்தா மேனன் ஓபன் டாக் !!

கடந்த 2016-ஆம் ஆண்டு  மலையாளத்தில் வெளியான பாப்கார்ன் படத்தின் மூலம் கதாநாயகியாக களமிறங்கியவர்  நடிகை சம்யுக்தா மேனன்.தமிழில் களரி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவருக்கு தனுஷின்  வாத்தி திரைப்படம் தான் ரசிகர்கள் மத்தியில்  மிகப்பெரிய…

ரூ. 78.20 கோடியில் சொகுசு வீடு வாங்கிய க்ரித்தி சனோன்!

பாலிவுட் நடிகையான க்ரித்தி சனோன் மும்பையில் ஒரு புது வீட்டை வாங்கியுள்ளார். இது குறித்த செய்தி தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மும்பை பாந்த்ராவில் மிகவும் ஆடம்பரமான பகுதியான 'பாலி ஹில்' பகுதியில் கடற்கரை அருகில் இருக்கும் …

அட்லீ-இயக்கத்தில் ரம்யாகிருஷ்ணன்!

ஷாருக்கானின் ஜவான் படத்தை தொடர்ந்து, பான் இந்திய பட இயக்குனர் அட்லீ, புஷ்பா பட நாயகன் அல்லு அர்ஜுன் நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார்.இதன் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. இப்படத்தில் நாயகன் அல்லு அர்ஜுன், தாத்தா, பையன், 2…

“மஞ்சும்மல் பாய்ஸ்’ இயக்குநர் சிதம்பரத்தின் அடுத்தத் திரைப்படம் ‘பாலன்.’

மலையாள திரையுலகில் இயக்குநர் சிதம்பரம் (மஞ்சும்மல் பாய்ஸ்) மற்றும் எழுத்தாளர் ஜித்து மாதவன் (ஆவேஷம்) ஆகியோர் இணையும் திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்தின் மூலம் திரு.வெங்கட் கே நாராயணா சார்பில்…

சமுத்திரக்கனி – பரத் நடித்த “வீரவணக்கம்” திரைப்படம் ஆகஸ்ட் 29 ஆம் தேதி…

பிரபல மலையாளத் திரைப்பட இயக்குனர் அனில் வி. நாகேந்திரன் முதன்முறையாக தமிழில் இயக்கி  சமுத்திரக்கனி மற்றும் பரத் முதன்முறையாக இணைந்து  நடித்திருக்கும் படம் "வீரவணக்கம்" . புரட்சிகரமான சமூக கருத்துக்களை கொண்ட  இந்தபடம் தமிழ்நாடு மற்றும்…