கமல் சார் கழுத்தை பிடிச்சு நெரிச்சுட்டேன்! சிம்பு பரபரப்பு பேச்சு!!

சென்னை தனியார் கல்லூரி ஒன்றில் 'தக் லைப்' படத்தின் ' இசை வெளியீட்டு விழா நடந்தது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட சிம்பு பேசுகையில், "இந்தப் படத்துல நானும் கமல் சாரும் குடையைப் பிடிச்சிட்டு போவோம். நான் அந்தக் காட்சியில கமல் சார் குரல்ல பேசணும்.…

விக்ராந்த், சோனியா அகர்வால், நடிப்பில் உருவான வில்!

இயக்குநர் எஸ். சிவராமன் இயக்கத்தின் உருவாகியுள்ள 'வில்' திரைப்படத்தில் விக்ராந்த், சோனியா அகர்வால், அலேக்யா, பதம் வேணு குமார், மோகன் ராமன் , 'லொள்ளு சபா' சுவாமிநாதன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். டி. எஸ். பிரசன்னா…

‘வேம்பு’  –  விமர்சனம்!

நாயகன், நாயகியாக ஹரிகிருஷ்ணன், ஷீலா ஆகியோர் நடித்து, மாரிமுத்து, ஜெயராவ், ஜானகி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளிவந்துள்ள படம், வேம்பு. இந்தப்படத்தினை, ‘மஞ்சள் சினிமாஸ்’ சார்பில், கோல்டன் சுரேஷ் மற்றும் விஜயலட்சுமி…

‘கன்கஜூரா’, மே 30 முதல் Sony LIV இல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது!

Sony LIV வழங்கும் 'கன்கஜூரா', வெளியில் அமைதியாகத் தோன்றும் பின்னணியில் பதற்றமூட்டும் ஒரு கதையை சுட்டிக்காட்டுகிறது – அங்கு அமைதியே ஏமாற்றமளிக்கிறது, மேலும் மறைந்திருக்கும் உண்மைகள், வெளியே தெரிவதைவிட அதிகம் அபாயகரமாக இருக்கின்றன.…

ஜூலை 4ல் “பறந்து போ” ஊரெல்லாம் சூரியகாந்தி பூத்திருக்கும்.! இயக்குனர் ராம்.

எதார்த்தமான படங்கலின் மூலம் ரசிகர்கலின் மனதில் இடம் பிடித்துள்ள இயக்குனர் ராம் . "கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி" உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள இவர் தற்போது 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். மிர்ச்சி சிவா கதாநாயகனாக…

ஜின்னுடைய தொடர்பு எனக்கும் இருக்கிறது! – ‘ஜின் தி பெட்’ இசை விழாவில், பவ்யா தரிகா!

‘வேலன்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமான நடிகரும், இசைக் கலைஞருமான முகேன் ராவ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ஜின் - தி பெட்'  திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. டி ஆர்…

‘ஏஸ்’ (ACE) –  விமர்சனம்!

‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தின் இயக்குநர் ஆறுமுக குமார், தயாரிப்பு, இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம், ‘ஏஸ்.’ இதில் நாயகன், நயகியாக விஜய் சேதுபதி , ருக்மணி வசந்த் நடித்திருக்க, அவர்களுடன் யோகி பாபு, திவ்யா பிள்ளை, பப்லு…

விஜய் கனிஷ்காவுக்கு மலேசியாவில் சிறந்த ‘அறிமுக’ நடிகருக்கான விருது!

'Rising Star' விஜய் கனிஷ்காவுக்கு சிறந்த அறிமுக நடிகருக்கான மதிப்புமிக்க விருதானது - சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற எடிசன் விருதுகள்-2025-இல், அவரது நடிப்பில் 2024-ஆம் ஆண்டு வெளியான அதிரடி த்ரில்லர் திரைப்படமான 'ஹிட் லிஸ்டில்' தலைசிறந்த…

பேட்மிட்டன் வீராங்கனை டூ நடிகை: குயின்சி ஸ்டான்லி!

தேசிய அளவிலான பேட்மிண்டன் வீராங்கனையான குயின்சி ஸ்டான்லி, மாடலாகவும், நடிகராகவும், ரியாலிட்டி ஷோ பிரபலமாகவும் மாறி, இந்திய சினிமாவில் மிகவும் நம்பிக்கைக்குரிய புதிய நட்சத்திரமாகவும் இருக்கிறார். விளையாட்டு, ஃபேஷன் மற்றும் பொழுதுபோக்கு…

‘மெட்ராஸ் மேட்னி’ ஜூன் 6 ஆம் தேதி வெளியாகிறது.! 

மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில், சத்யராஜ், காளி வெங்கட் நடிப்பில், மிடில் கிளாஸ்  வாழக்கையை பிரதிபலிக்கும்,  அழகான டிராமாவாக உருவாகியுள்ள  'மெட்ராஸ் மேட்னி'…