ஜீவியுடன் ‘டேட்டிங்’ சென்றேனா? திவ்யபாரதி திடீர் விளக்கம்!
இசையமைப்பாளர், நடிகர் ஜிவி பிரகாஷ் -பாடகி சைந்தவி பிரிவுக்கு பின்னரும் இருவரும் சுமூக நட்புடன் இருந்து வருகின்றனர் . சமீபத்தில் கூட தங்களது விவாகரத்துக்காக நீதிமன்றம் வந்த அவர்கள்; மீண்டும் செல்லும் போது ஒரே காரில் புறப்பட்டு சென்றார்கள்.…