மூன்று பேரின் வாழ்வை மாற்றி அமைக்கும் ‘டெஸ்ட்!
'விக்ரம் வேதா', 'இறுதி சுற்று' 'மண்டேலா' உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளரான எஸ்.சஷிகாந்த் 'டெஸ்ட்' படத்தின் மூலம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.கிரிக்கெட் மைதானம், மூன்று பேரின் வாழ்வை மாற்றி அமைக்கும் ஒரு முடிவை எப்படி எடுக்க வைக்கிறது…