தனுஷ் நடிக்கும் படத்தின் கதை இது தான்!- இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி.
நடிகர் தனுஷ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை தொடர்ந்து அடுத்ததாகஇட்லி கடை என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தை தொடர்ந்து,சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா…