ஜாலியோ ஜிம்கானா .( விமர்சனம். )நேரக் கொலை !
இந்த படத்துக்கா அப்படி அடிச்சிக்கிட்டீங்க. !
அட போங்கய்யா !
தொடங்கும்போதே லாஜிக்கெல்லாம் பார்க்காதீங்க என்று டைரக்டர் சக்தி சிதம்பரம் சொல்லிவிடுவதால் குறைகளை தேடுவது அனாவசியம்.பளிச்சென அதுவே முன்னிலை வகித்து விடுகிறது. அபிராமியின்…