என் நண்பனின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வு தான் ‘மிஸ்யூ’! – இயக்குனர் என் ராஜசேகர்.

‘7 MILES PER SECOND’ நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், இயக்குநர் N.ராஜசேகர் இயக்கத்தில், சித்தார்த், ஆஷிகா ரங்கநாத் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மிஸ் யூ’. இளமை துள்ளலுடன், துறுதுறுப்பான ரொமான்ஸ் திரைப்படமாக…

கங்குவா .(விமர்சனம்.) என்ன இருக்கிறது ?

ஏழு பிறவிகள் இருக்கிறது என்கிற நம்பிக்கை இன்றும் மனிதர்கள் மத்தியில் ஜீவனுடன் இருந்து கொண்டிருக்கிறது. அமாவாசை நாளில் தர்ப்பணம்  செய்கிற மனிதர்களின் நம்பிக்கையே அதுதானே? அந்த நம்பிக்கையில் பிறந்த கதை தான் கங்குவா . இரட்டை வேடங்களில் அத…

1999-ல் சென்னை மத்திய சிறையில் நடந்த சம்பவமே ‘சொர்க்க வாசல்’ !

சின்னத்திரை நிகச்சி தொகுப்பாளரும், நடிகரும் , இயக்குநருமான ஆர். ஜே. பாலாஜி கதையின் நாயகனாக உணர்வுபூர்வமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதிய படம், ‘சொர்க்கவாசல்’ இயக்குனர் பா.ரஞ்சித்தின் உதவியாளர் சித்தார்த் விஸ்வநாத் இப்படத்தின்…

சைக்கோ, கிரைம், திரில்லராக உருவான ‘எனை சுடும் பனி’ !

எஸ்.என்.எஸ் பிக்சர்ஸ் சார்பில், ஹேமலதா சுந்தர்ராஜ் தயாரிக்கும் "எனை சுடும் பனி"  விழித்திரு, என் காதலி சீன் போடுறா, வாகை ஆகிய படங்களில் நடித்த நட்ராஜ் சுந்தர்ராஜ், "எனை சுடும் பனி" படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக உபாசனா…

தமிழகத்தை உலுக்கிய ஒரு உண்மை சம்பவமே , ‘ஃபயர்’!

தமிழ்த்திரையுலகில் விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வந்த ஜே எஸ் கே, 'அநீதி', 'வாழை', உள்ளிட்ட படங்களின் மூலம் நடிகராகவும் முத்திரை பதித்துள்ளவர்,தற்போது இயக்குநராகவும், 'ஃபயர்' திரைப்படத்தின் மூலம் களமிறங்கியுள்ளார்.…

மும்பையில் குடியேறியது ஏன்? மனம் திறந்த ஸ்ருதிஹாசன்!

கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன்,பன்முக கலைஞரான இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.தற்போது ரஜினியுடன் கூலிப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் ஸ்ருதி ஹாசன்…

கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ பட டீஸர் வெளியானது

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி நடிப்பில் தயாராகி இருக்கும் 'வா வாத்தியார்' எனும் புதிய படத்தின் டீஸர் வெளியிடப்பட்டிருக்கிறது.  இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'வா வாத்தியார்' எனும் படத்தில்…

பிரபாஸின் 22 வருட திரை வாழ்க்கை!

ஈஸ்வர் படத்தின் மூலம் இந்திய சினிமாவில் பிரபாஸ் நுழைந்து நேற்றோடு 22 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த 22 வருட காலகட்டத்தில், அவர் நட்சத்திர அந்தஸ்தை மறுவரையறை செய்தது மட்டுமல்லாமல், திரைத்துறையில் முற்றிலும் புதிய அளவுகோலையும் அமைத்துள்ளார்.…

வெளிநாட்டில் ஆடு மேய்க்கும் மோகன்லாலின் மகன்!

மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகரான மோகன்லாலுக்கு பிரணவ் என்கிற மகனும், விஷ்மயா என்கிற மகளும் உள்ளனர். இதில் மூத்தவரான பிரணவ் தந்தை வழியை பின்பற்றி மலையாள திரைப்படங்களில்  நடித்து வருகிறார். அவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டம்…

தமிழின் முதல் பான் இந்திய முயற்சியாக உருவான ‘கங்குவா’ !

“எதற்கும் துணிந்தவன்” படத்திற்குப் பிறகு திரையரங்குகளில் சூரியாவை நேரில் தரிசிக்கவுள்ள ரசிகர்களுக்கு, மிகப் பெரிய விருந்து காத்திருக்கிறது.  இப்படத்தில் இதுவரை வெளியான டீசர், டிரெய்லர்களில் இரண்டு விதமான பாத்திரங்களில் சூர்யா தோற்றம்…