‘புஷ்பா 2: தி ரூல்’; சிறப்புப் பாடலுக்கு நடிகை ஸ்ரீலீலா நடனம்!

மிகவும் எதிர்பார்க்கப்படும் 'புஷ்பா 2' படத்தில் இடம்பெறும் சிறப்பு பாடலில் தென்னிந்தியாவின் சென்சேஷனல் நடிகை ஸ்ரீலீலா நடனமாட இருக்கிறார். பிளாக்பஸ்டர் படமான 'புஷ்பா: தி ரைஸ்'ஸின் தொடர்ச்சியான 'புஷ்பா2: தி ரூல்' படத்தில் தேசிய விருது வென்ற…

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவி விலக வேண்டும்! – கே.ஆர். பரபரப்பு அறிக்கை !!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவரும் பட அதிபருமான கே ஆர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: தமிழ் திரைப்படத்துறை எப்போதும் இல்லாத வகையில் பலமுனை தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது.…

‘ஃப்ரீடம் அட் மிட்நைட்’ படத்தின் டிரெய்லர் வெளியானது!

எம்மே என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், நிகில் அத்வானி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஃப்ரீடம் அட் மிட்நைட்’ படத்தின் டிரெய்லரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தின்கதையை அபிநந்தன் குப்தா, அத்விதியா கரெங் தாஸ், குந்தீப் கவுர், திவ்யா நிதி…

மேடை நடன கலைஞர்கள் தமிழக முதல்வருக்கு 11′ அம்ச கோரிக்கை!

'தமிழ்நாடு மேடை நடன கலைஞர்கள் முன்னேற்ற சங்கம்' பொதுக்குழு செயற்குழு 2024-ம் ஆண்டு பேரவை கூட்டம், சென்னை வடபழனி சிகரம் ஹாலில், தலைவர் பி.பிரேம்நாத் தலைமையில் நடைபெற்றது!  இந்த பொதுக்குழுவில் சங்க உறுப்பினர்களும், நடிகர்களுமான ரோபோ…

டெல்லி கணேஷ் காலமானார்! பிரதமர் மோடி இரங்கல்!!

தமிழில் பிரபல நடிகராக வலம் வந்தவர் டெல்லி கணேஷ். இவர் கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் தூக்கத்திலேயே உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 80.அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக சென்னை…

சித்தார்த்தின் “மிஸ் யூ” நவம்பர் 29-ல் வெளியாகிறது!

7 MILES PER SECOND’ நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில்,  இயக்குநர் N.ராஜசேகர் இயக்கத்தில், சித்தார்த், ஆஷிகா ரங்கநாத் நடிப்பில் இளமை துள்ளலுடன், துறுதுறுப்பான ரொமான்ஸ் திரைப்படமாக உருவாகியுள்ள  “மிஸ் யூ” திரைப்படம்…

சிலம்பரசன் TR: 40 ஆண்டு கால திரை பயணம்!

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி..பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து "லிட்டில் சூப்பர் ஸ்டார்" என்ற பட்டத்தையும் பெற்றவர் சிலம்பரசன் TR.. அதனைத் தொடர்ந்து கதாநாயகனாக அறிமுகமாகி, நட்சத்திர நடிகராகவும்…

தனுஷ், ராஜ்குமார் பெரியசாமி,அன்பு செழியன் புதிய கூட்டணி!

கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம், தங்களது ஏழாவது திரைப்படத்தை அறிவிப்பதில், பெருமை கொள்கிறது. GN அன்புசெழியன் வழங்கும் #D55 திரைப்படத்தில், தேசியவிருது நாயகன் தனுஷ் நடிக்கின்றார். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி எழுத்து இயக்கத்தில் உருவாகும் இந்தத்…

நடிகை ரம்யா பாண்டியன் திருமணம்!

தமிழ்,நடிகை ரம்யா பாண்டியன் 'ஜோக்கர்' படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து . 'டம்மி பட்டாசு', சமுத்திரக்கனியின் 'ஆண் தேவதை', மம்முட்டியுடன் மாலைநேரத்து மயக்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் சின்னத்திரையில் குக் வித் கோமாளி…

’கங்குவா’ தமிழ் சினிமாவை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும்!-நடிகர் சூர்யா

ஸ்டுடியோ க்ரீன், ஞானவேல்ராஜா தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, திஷா பதானி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘கங்குவா’ திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று…