அமரன் .( விமர்சனம்.) சிறந்த தீபாவளி பரிசு.

சாதீய உருட்டல்கள் இல்லாமல் ,மதங்களை மோதவிட்டு சொந்த அரிப்பை வெளிப்படுத்தாமல் ,வாழ்வியலை மையப்படுத்தி கடமை தவறாத ராணுவ வீரனை பெருமைப் படுத்தியிருக்கிறார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி. அவருக்கு ராயல் சல்யூட்.! இந்திய ராணுவத்தின்…

விஜய் மாநாடு வெற்றி தான்!- நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு!!

தீபாவளி பண்டிகையை ஒட்டி போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டு வாசலில் ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். அவர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியுள்ள…

இனிய தீப ஒளி நாள் நல்வாழ்த்துகள் .

பெருமைக்குரிய தமிழ்ச் சொந்தங்களே ,இனிய உறவுகளே, அனைவருக்கும் நெஞ்சார்ந்த 'தீப ஒளி 'நல்  வாழ்த்துகள்.  எந்த மொழி பேசுபவர்களாக இருந்தாலும் இந்தியத் துணைக் கண்டத்தின் ஒன்றிணைந்த மக்களாகவே பழகி வருகிறோம். நட்புணர்வு நம்மிடையே வளர்ந்து…

முத்துராமலிங்கத் தேவருக்கு நடிகர் விஜய் மலர் தூவி மரியாதை!

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 117-வது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா இன்று நடந்தது . இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழக அலுவலகத்தில் முத்துராமலிங்க தேவரின் உருவப்படத்திற்கு அக்கட்சியின் தலைவர் விஜய் மலர் தூவி மரியாதை…

காதலரை அறிமுகப்படுத்திய ‘லவ் டுடே’ நடிகை!

தமிழ்திரையுலகில் காஜல் அகர்வால், எமி ஜாக்சன், மடோனா செபாஸ்டியன், மாளவிகா மோகனன், ராஷி கண்ணா மற்றும் தீபிகா படுகோன் போன்ற பல நடிகைகளுக்கு 'டப்பிங்' பேசி பிரபலமானவர் நடிகை ரவீனா ரவி.இவர் டப்பிங் கலைஞர் மட்டுமில்லாமல், ராக்கி, வீரமே வாகை…

நடிகர் கமல்ஹாசன் தீபாவளி வாழ்த்து

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது இந்நிலையில் மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தமிழக மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார் . அதில் அவர் கூறியுள்ளதாவது,"இந்தியா…

தண்ணீருக்கு அடியில் படப்பிடிப்பு நடத்திய “தென் சென்னை” படக்குழு!

தென் சென்னையை மையமாக கொண்ட விறுவிறுப்பான கதையம்சத்தில் புது முகங்கள் ரங்கா, ரியா நடிப்பில் உருவாகிவரும் புதிய ஆக்ஷ்ன்-திரில்லர் திரைப்படம் “தென் சென்னை”    அறிமுக இயக்குநர் ரங்கா  தயாரித்து இயக்கி, கதையின் நாயகனாகவும்  நடித்துள்ள…

கங்குவா பட எடிட்டர் ‘திடீர்’ மரணம் !

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் கங்குவா திரைப்படம் வரும்  நவம்பர் 14ம் தேதி வெளியாகவுள்ளது.இந்நிலையில் கங்குவா படத்தின் படத் தொகுப்பாளரான  நிஷாத் யூசுப் கேரள மாநிலம்…

ஆக்சன் திரில்லரில் அசத்தும் ‘முரா’ டிரெய்லர்!

"கப்பேலா" படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் முஹம்மது முஸ்தபா இயக்கத்தில், அதிரடி ஆக்சன் திரில்லர் டிராமாவாக உருவாகியிருக்கும்  "முரா" படத்தின் அசத்தலான டிரெய்லர் வெளியாகியுள்ளது. ரகசியமாக பாதுகாக்கப்படும் கருப்பு பணத்தை கொள்ளையடிக்க…

ஃபேண்டஸி லவ் ஸ்டோரி பாணியில் உருவான ‘மெஸன்ஜர்’!

பி.வி.கே ஃபிலிம் ஃபேக்டரி (PVK FILM FACTORY) சார்பில் பா.விஜயன் தயாரித்திருக்கும் படம் மெஸன்ஜர். இதில் ஸ்ரீராம் கார்த்திக் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவர் கன்னிமாடம், யுத்தகாண்டம் பாத்திரகாட் (மலையாளம்) போன்ற படங்களில் கதாநாயகனாகவும்…