நடிகர் கமல்ஹாசன் தீபாவளி வாழ்த்து
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது இந்நிலையில் மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தமிழக மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார் . அதில் அவர் கூறியுள்ளதாவது,”இந்தியா முழுமையும் மகிழ்ந்து கொண்டாடும் ஒருநாள் தீபாவளி. இல்லமெங்கும் மகிழ்ச்சி உள்ளமெங்கும் மலர்ச்சி என இந்த ஒளிநாளில் அனைவர் மனதிலும்
உற்சாகம் நிறைய வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்