இனி நம்மை கடுமையாக விமர்சிப்பார்கள்… 2026-ல் வெற்றி நிச்சயம்! விஜய் பரபரப்பு அறிக்கை
நம்முடைய அரசியல் பயணத்தை,தொடங்கும் முன்னரே நம்மை விமர்சித்தவர்கள். இனி கடுமையாக விமர்சிப்பார்கள்.அதை மறந்தும்கூட மனதில் ஏற்றிவிடாமல் கடந்து செல்லப் பழகிக் கொள்வோம். என தவெக தலைவர் விஜய் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார் அந்த…