யுவராஜ் கிருஷ்ணசாமி நடிக்கும் ‘படைப்பாளி’ !

'சென்னை ‍ 28', 'பேரழகன்' உள்ளிட்ட‌ 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தமிழகத்தில் வெற்றிகரமாக‌ விநியோகித்த முன்னணி விநியோகஸ்தரான‌ பிரம்மா அன்புராஜ் தனது ஏவிஆர் அன்பு சினிமாஸ் பேனரில் தயாரிக்கும் முதல் படம் 'படைப்பாளி'. பாலாஜி…

“மிஸ் யூ” படத்திற்காக சித்தார்த் பாடிய “நீ என்ன பாத்தியே” பாடல் !

7 மைல்ஸ் பெர் செகண்ட் (7 Miles per second)  நிறுவனம் சார்பில் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘மிஸ் யூ’ (Miss You). N.ராஜசேகர் இயக்கியுள்ள இந்த படத்தில் சித்தார்த் கதாநாயகனாக நடிக்க, ஆஷிகா ரங்கநாத் கதாநாயகியாக நடிக்கிறார்.…

பிரபாஸின் பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படங்கள்..!

முதல் பான் இந்திய சூப்பர் ஸ்டாரான பிரபாஸின் நடிப்பில் வெளியான 'பாகுபலி', 'சலார்', 'கல்கி 2898 கிபி' போன்ற படங்கள் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சாதனை படைத்து இந்திய சினிமாவில் மறுக்க இயலாத சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். …

‘வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ இந்தியாவில் ஒரு நாள் முன்னதாக வெளியாகிறது.

மார்வெல் ஆண்டி ஹீரோ வெனோமின் ரசிகர்கள் மகிழ்ச்சியடையும் விதமாக அதிக எதிர்பார்ப்பில் உள்ள ‘வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ திரைப்படம் இந்தியாவில் உலகளவிலான வெளியீட்டுத் தேதிக்கு ஒரு நாள் முன்னதாக வெளியாகிறது.  டாம் ஹார்டியின் ’வெனோம்: தி…

டெல்லி ரசிகர்களுடன் ‘செல்பி’ எடுத்த சூர்யா!

நடிகர் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள கங்குவா படம் மிக பிரம்மாண்ட படைப்பாக வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ளது. இப்படம் அடுத்த மாதம் 14ம் தேதி திரையரங்குகளில் சர்வதேச அளவில் 10 மொழிகளில் ரிலீசாக…

‘ஜெயிலர்-2’ பட பூஜையில் தனுஷ்-ஐஸ்வர்யா!

 ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் ரசிகர்கள் மத்தில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் அதன் இயக்குனர் நெல்சன் திலீப் குமார், அடுத்தாக ஜெயிலர் 2 படத்தை இயக்கவிருக்கிறார். விரைவில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்  …