‘பில்லா ரங்கா பாட்ஷா’ !

பாட்ஷா கிச்சா சுதீப், மிகப்பெரிய பாராட்டையும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற ‘விக்ராந்த் ரோனா’ படத்திற்கு பிறகு  இயக்குநர் அனுப் பண்டாரியுடன் மீண்டும் கைகோர்க்கிறார். இப்படத்தை, ப்ளாக்பஸ்டர் ஹனுமான் பட  தயாரிப்பாளர்களான கே நிரஞ்சன் ரெட்டி…

விஜய் கட்சி முதல் மாநாடு ஜனவரி மாதம் தள்ளிப்போகிறதா?

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் களமிறங்குவதை இலக்காகக் கொண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்  நடிகர் விஜய். சமீபத்தில்  விஜய் கட்சியின் கொடி, பாடல் வெளியிடப்பட்டு பேசு பொருளானது.செப்டம்பர் 23-ந் தேதி…

நடிகை ராதிகாவிடம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை!

கேரள திரையுலகமே ஹேமா கமிட்டி அறிக்கையால் அரண்டு போயிருக்கிறது. பிரபல நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மீது அடுக்கடுக்கான பாலியல் புகார்களை நடிகைகள் உள்ளிட்ட பெண் கலைஞர்கள் சுமத்தி வருகின்றனர். மலையாள திரையுலகையே விழி பிதுங்க…

  ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’!

ஃப்ரைடே பிலிம் பேக்டரி  சார்பில் கேப்டன் எம்.பி. ஆனந்த் தயாரிப்பில்,  ட்ரீம் ஹவுஸ் ஹாரூன் மற்றும் பிஜிஎஸ் ப்ரொடக்ஷன்ஸ் பிஜிஎஸ் ஆகியோரின் இணை தயாரிப்பில்,  பிரசாத் முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஒன்ஸ் அபான் எ டைம் இன்…

‘கார்னர் சீட்ஸ்’ சர்வதேச திரைப்பட விழா 2024 .

வீ எண்டர்டெயின்மென்ட்ஸ், பாரத் பல்கலைக்கழகத்தின் விசுவல் கம்யூனிகேஷன் துறை, மற்றும் ShortFlix OTT இணைந்து சென்னையில்  கார்னர் சீட்ஸ் சர்வதேச திரைப்பட விழா 2024  நடைபெற்றது  இந்த ஆண்டு விழா, ஆகஸ்ட் 30 மற்றும் 31, ஆகிய இரு நாட்கள் தாம்பரம்…

‘மெய்யழகன்’ இசை வெளியீட்டு விழா!

மெய்யழகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சனிக்கிழமை மாலை  கோவை கொடிசியா அரங்கத்தில் நடைபெற்றது. இந்த திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் ஒரு பாடலை பாடியுள்ளார். இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் நடிகர்கள் சிவகுமார், கார்த்தி,…

அர்ஜூன் தாஸ், ஷிவாத்மிகா ராஜசேகர் நடிப்பில், உருவான “பாம்”

GEMBRIO PICTURES சார்பில் சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் தயாரிப்பில், அர்ஜூன் தாஸ், ஷிவாத்மிகா ராஜசேகர், நாசர், காளி வெங்கட், அபிராமி, சிங்கம்புலி, பால சரவணன், TSK ,கிச்சா ரவி, பூவையார், முதன்மை பாத்திரங்களில் நடிக்க, சில…

நான் ஒடி ஒளியவில்லை! மோகன்லால் ‘திடீர்’ ஆவேசம்!!

ஹேமா அறிக்கை காரணமாக நடிகர் சங்கத்தின் தலைவர் மோகன்லால் உள்பட அனைத்து நிர்வாகிகளும் ராஜினாமா செய்தனர் தொடர்ந்து சிறப்புக்குழு விசாரணை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் மோகன்லால் ராஜினாமா குறித்து கருத்து தெரிவித்த ’தங்கலான்’ உள்பட பல…

மோகன்லால் ஒரு ‘கோழை’: நடிகை பார்வதி கடும் தாக்கு!

மலையாள திரையுலகில் கடந்த சில நாட்களாக நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் சில முக்கிய நடிகர்கள், இயக்குனர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹேமா அறிக்கை காரணமாக மோகன் லால் தலைமையிலான…

ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த ‘தங்கலான்’!

ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், பா. ரஞ்சித் இயக்கத்தில் 'சீயான்' விக்ரம் நடிப்பில் வெளியான 'தங்கலான்' திரைப்படம் உலகளவில் நூறு கோடி ரூபாய் வசூலைக் கடந்து புதிய சாதனையை படைத்து வருகிறது. இயக்குநர்…