பிரபுதேவா நடிக்கும் ‘பேட்ட ராப்’!

நடன இயக்குநரும், முன்னணி நட்சத்திர நடிகருமான பிரபுதேவா கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் 'பேட்ட ராப்' எனும் திரைப்படம் செப்டம்பரில் வெளியாக உள்ளது. மேலும் இந்த திரைப்படத்தின் தமிழக திரையரங்க வெளியீட்டு உரிமையை சபையர்…

கோவையில் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியின் இசைக்கச்சேரி !

கோயம்புத்துரில் வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி, இளைஞர்களின் யூத் Icon ஆக கொண்டாடப்படும்,  ஹிப் ஹாப் தமிழா ஆதியின்  “Return Of The Dragon” இசைக்கச்சேரி நடைபெறவுள்ளது. Torque  Entertainment மற்றும் Raj melodies  நிறுவனங்கள் இணைந்து,…

மீண்டும் இயக்குநராக களம் இறங்கும் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர்!

'கே ஜி எஃப்' , ' சலார்' போன்ற பிரம்மாண்டமான வெற்றி படங்களுக்கு இசையமைத்து புகழ்பெற்ற இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர், 'வீர சந்திரஹாசா' எனும் திரைப்படத்தினை இயக்குகிறார். இதன் மூலம் மீண்டும் அவர் இயக்குநராக களமிறங்கி இருக்கிறார்.  இது அவரது…

இறுதி முயற்சி படப்பிடிப்பு நிறைவு!

வரம் சினிமாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இறுதி முயற்சி திரைப்படத்தினை இயக்குனர் நடிகர் திரு ராதாகிருஷ்ணன் பார்த்திபன் அவர்கள் உதவியாளர் வெங்கட் ஜனா எழுதி இயக்கி உள்ளார்.. இறுதி முயற்சி திரைப்படம் இனிதே நிறைவு பெற்றதை கொண்டாட படக்குழுவினர்…

பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன்!

வீனஸ் பிக்சர்ஸ் திரு கோவிந்தராஜன் மற்றும் சத்யா மூவிஸ் அருளாளர் ஆர். எம். வீரப்பன் ஆகிய திரையுலக ஜாம்பவான்களின் வழியில் நான்கு தலைமுறைகளாக திரைப்பட தயாரிப்பில் சாதனை படைத்து வரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் டி.ஜி. தியாகராஜன்…

நடிகை மேகா ஆகாசுக்கு திருமண நிச்சயதார்த்தம் !

தமிழில் கடந்த 2019-ம் ஆண்டு  ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'பேட்ட' படத்தின் மூலம்  நடிகையாக  அறிமுகமானவர்  மேகா ஆகாஷ். தொடர்ந்து கதாநாயகியாக  'எனை நோக்கி பாயும் தோட்டா'  'வந்தா ராஜாவா தான் வருவேன்'  பூமராங் ,  ஒரு பக்க கதை,   சபாநாயகன்,…

ரோபோவை மையமாக வைத்து உருவான மெட்டா பியூட்டி!

சமீப காலமாக தமிழ் சினிமாவில் சைன்ஸ் பிக்சன் கதைகள் ஆக்கிரமிப்பு அதிகம் உள்ளது அதில் பல படங்கள் வெற்றியடைந்துள்ளது.அந்தவகையில் விரைவில் வெளியாக இருக்கும் ஒரு குறும்படம் மெட்டா பியூட்டி இந்த படத்தின்  இயக்குனர் ராஜா எம் முத்தையா.  படத்தில்…

மீனவர்களைப் பற்றி சொல்லப்படாத விசயங்களை சொல்லும் காதல் கதை, ‘குப்பன்’ !

தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் சுமார் 600 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் சரண்ராஜ், வில்லன், குணச்சித்திரம், கதாநாயகன் என்று பல்வேறு வேடங்களில் நடித்திருப்பதோடு, ’அண்ணன் தங்கச்சி’, ‘எதார்த பிரேம கதா’…

வாழை .( விமர்சனம்.) சிறந்த படம் . சிறப்புகள் சேர்க்கிறது.

தன்னை முதன்மையாக படைக்கச் சொல்லி பெயர் 'வாங்க 'துடிக்கிற திரை உலகத்தில் இரண்டு பொடியன்களை முன் நிறுத்தி பெயர் 'பெற்று' இருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். இவரது  வாழ்வியல் கதை சாதாரணமானது இல்லை.ரணம் மிகுந்தது என்பதை உயிர் கசிய…

டிமாண்டி காலனி .(விமர்சனம்.) உயிர் போன பின்னர் உடல் வாழுமா ?

திகில் படங்களில் வித்தியாசமாக வெளியாகி இருந்த  படம்தான் 'டிமாண்டி காலனி ' . அதனுடைய தொடர்ச்சியாக வெளி வந்திருக்கிறது 'டிமாண்டி காலனி 2. ' தொடர்ச்சி எப்படி இருக்கிறது? முதல் பாகத்தில் உயிரிழந்த கேரக்டர் 2 ம் பாகத்தில் உயிருடன் வாழ்வது…