சூர்யா- பா.ரஞ்சித் கூட்டணியில் உருவாகும் ‘ஜெர்மன்’!

சமீபத்தில் வெளியான விக்ரமின் தங்க லான் விமர்சன ரீதியாக வரவேற்க பட்டாலும்,அப்படத்தில் புத்த மதத்தை உயர்வாகக் காட்ட, வைணவ மதத்தை இழிவு படுத்தும் விதமாக காட்சிகள் இருப்பதாகவும், சர்ச்சைக்குரிய காட்சிகளை படத்தில் இருந்து நீக்க வேண்டும் எனவும்…

இளம் இயக்குநர்களுக்கு அரிய வாய்ப்பு;!

இளம் இயக்குநர்களுக்கு அரிய வாய்ப்பு; எடிட்டர் ரூபனின் ஷார்ட் ஃபிலிம் ஃபெஸ்டிவல் அறிவிப்பு! தனது எடிட்டிங் திறமைக்குப் பெயர் பெற்றவர் ரூபன். இளம் திறமையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தற்போது ‘ரூபன் டிரெய்லர் ஹவுஸ்’ என்ற பெயரில் ஃபிலிம்…

‘மர்தானி’ மூன்றாம் பாகம் காணொளி வெளியானது!

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட போலீஸ் கதைக்களத்தைக் கொண்டு வெளியான, படவரிசையில் முதல் பாகமான 'மர்தானி'யின் 10-வது ஆண்டை கொண்டாடும் விதமாக, அதன் அடுத்த பாகத்தின் வெளியீடானது YRF-ஆல் கிண்டலாக பகிரப்பட்டுள்ளது. கொண்டாட்டத்தின்…

யோகிபாபு -லட்சுமி மேனன் நடிப்பில் உருவான ‘மலை’!

லெமன் லீப் கிரியேசன்ஸ்  தயாரிப்பாளர் R.கணேஷ்மூர்த்தி , சவுந்தர்யா கணேஷ்மூர்த்தி தயாரித்திருக்கும் படம் மலை. யோகிபாபு ,  லக்‌ஷ்மி மேனன் ,  காளிவெங்கட் மற்றும் அறிமுக குழந்தை நட்சத்திரம் சதுர்த்திகா கணேஷ்மூர்த்தி நடித்திருக்கும் படம்…

‘நாடெங்கும் நமது கொடி பறக்கும்’ ! நடிகர் விஜய் பரபரப்பு பேச்சு!!

தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியை தமிழகத்தின் வருங்கால வெற்றிக்கான கொடியாக பார்க்கிறேன் என நடிகர் விஜய் கூறினார். தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சிக்கொடியை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் விஜய் அறிமுகம் செய்தார். பின்னர் 45 அடி…

`மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூகநீதி : உறுதிமொழியுடன் கட்சி கொடியேற்றி வைத்தார் நடிகர் விஜய்!

நடிகர் விஜய், கடந்த மார்ச் மாதம், `தமிழக வெற்றிக் கழகம்' என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கினர்.  இந்நிலையில்  இன்று  காலை தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை நடிகர் விஜய்  அறிமுகப்படுத்தப்படுவதாகவும் இதற்காக 300 க்கும் மேற்பட்ட முக்கிய…

கோட் படத்துக்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ்!

நடிகர் விஜய் நடிப்பில்,வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கோட்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் சென்சார் தகவல் குறித்த தகவலை இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார். அதாவது, ‘கோட்’…

 ‘கருடன்’  கூட்டணியுடன் இணையும் விலங்கு பட இயக்குனர்!

கதையின் நாயகனாக உயர்ந்துள்ளநடிகர் சூரி நடிப்பில் வெளியான   'கருடன்' படத்தை தொடர்ந்து, லார்க் ஸ்டுடியோஸ்  கே. குமார் தயாரிக்கும்  புதிய படம் குறித்த  அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. சூரி கதையின் நாயகனாக நடிக்கும் இந்தப்…

‘திரு.மாணிக்கம்’ படத்திற்காக ஹங்கேரியில் பின்னணி இசை!

நேர்மையே மனிதனின் மொழி என அனைவரும் உணரும் வகையில் சமுத்திரக்கனி பாரதிராஜா, தம்பிராமையா, நாசர்,கருணாகரன்,ஶ்ரீமன்,இளவரசு,சாம்ஸ்,சந்துரு,அனன்யா,ரேஷ்மா,வடிவுக்கரசி,…நடிப்பில் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சுகுமார் ஒளிப்பதிவில் பரபரப்பான…

’லக்கி பாஸ்கர்ஒரு சாதாரண மனிதனின் அசாதாரணக் கதை !

துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில், ஒரு சாதாரண மனிதனின் அசாதாரணக் கதை யாக உருவாகியுள்ள  புதிய படம், ’லக்கி பாஸ்கர்’  இப்படத்தை  சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம்   தயாரித்துள்ளது.முதலில் இந்தப் படம் வரும் செப்டம்பர்…