சூர்யா- பா.ரஞ்சித் கூட்டணியில் உருவாகும் ‘ஜெர்மன்’!
சமீபத்தில் வெளியான விக்ரமின் தங்க லான் விமர்சன ரீதியாக வரவேற்க பட்டாலும்,அப்படத்தில் புத்த மதத்தை உயர்வாகக் காட்ட, வைணவ மதத்தை இழிவு படுத்தும் விதமாக காட்சிகள் இருப்பதாகவும், சர்ச்சைக்குரிய காட்சிகளை படத்தில் இருந்து நீக்க வேண்டும் எனவும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பூந்தமல்லி நீதிமன்ற வழக்கறிஞர் பொற்கொடி என்பவர் இயக்குநர் பா. ரஞ்சித் மீது புகார் அளித்துள்ளார்.இந்நிலையில்,இயக்