வெற்றி, சாக்ஷி அகர்வால் நடிப்பில் உருவான ‘அதர்மக் கதைகள்’ !
'பிக் பேங்' மூவீஸ் பட நிறுவனம்சார்பில் காமராஜ் வேல் தயாரித்து இயக்கியுள்ள புதிய படத்துக்கு 'அதர்மக் கதைகள்' என பெயரிடப்பட்டுள்ளது . பழிவாங்குவதை மையமாக கொண்ட ஆந்தாலஜி வகை படமாக உருவாகியுள்ள இப்படத்தில் வெற்றி, சாக்ஷி அகர்வால், அம்மு…