ஜமா . ( விமர்சனம்.) இயல்பான படம். கவருமா ?

அழிவின் விளிம்பில் தொங்கிக் கொண்டிருக்கிறது 'தெருக்கூத்து.' நாடகத்தின் முந்தைய வடிவம் என்றாலும் பிழையில்லை . அந்த கலையிலும் உள்ளடி வேலை உண்டு என்பதை இயல்புடன் சொல்கிறது 'ஜமா'. துணிவுடன் எழுதி இயக்கி நடித்திருக்கிறார் பாரி இளவழகன் .…

‘கோட்’படத்தின் `ஸ்பார்க்’ 3வது பாடல் வெளியானது!

விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. விஜயின் 68 வது படமாக உருவாகும் இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விஜய் 2…

32 ஆண்டுகளை கடந்த அஜித் !

கடந்த 1993-ம் ஆண்டு வெளியான ‘அமராவதி’ திரைப்படத்தின் மூலம் நடிகர் அஜித் குமார் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார்.இந்நிலையில்  அஜித்குமார்  சினிமாவிற்கு வந்து 32 ஆண்டுகள் ஆகியுள்ளது.இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்., தற்போது 32…

இலங்கையில் விஜய் தேவரகொண்டா படப்பிடிப்பு!

ரௌடி' என ரசிகர்களால் அன்புடன் போற்றப்படும் விஜய் தேவரகொண்டா தனது அசத்தலான நடிப்புத் திறமையால் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து, இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் புகழ் பெற்றிருக்கிறார். இவர் தற்போது 'ஜெர்ஸ்ஸி' & 'மல்லி ராவா' ஆகிய படங்களின்…

வயநாட்டில் ராணுவ உடையில் நடிகர் மோகன்லால்!

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் உயிர்களை இந்த இயற்கை பேரிடர் பறித்திருக்கிறது. இந்தப் பெருந்துயரம் தேசத்தையே சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.…

நான் இசையமைத்த முதல் ஹாரர் படம் – ” P 2 – இருவர் ” தான்! -இசையமைப்பாளர்…

அறம் புரடக்சன்ஸ்  நிறுவனம் சார்பில், P. ராமலிங்கம் தயாரிப்பில், இயக்குநர் சிவம் இயக்கத்தில், புதுமுக நடிகர்களின் நடிப்பில், ஒரு அருமையான கமர்ஷியல் திரில்லர் ஹாரராக உருவாகியுள்ள திரைப்படம் “P 2 - இருவர்”. ஆகஸ்ட் 9 ம் தேதி  திரைக்கு வரவுள்ள…

எனக்கு எதிராக நடந்த சதி ! எரிமலையாய் வெடிக்கும் விஜய்மில்டன்.

பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ், மேகா ஆகாஷ் நடித்த 'மழை பிடிக்காத மனிதன்' இன்று வெளியானது. இந்நிலையில்,இப்படத்தின் ஆரம்பத்தில் வரும் ஒரு நிமிடக் காட்சி தனக்கே தெரியாமல்…

நடிகர் சங்கத்துக்கு தயாரிப்பாளர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர்கள் விஷால், ,தனுஷ் உள்ளிட்ட 5 முன்னணி நடிகர்களுக்கு  தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் புதிய படங்களில் நடிக்க கட்டுப்பாடுகள் விதித்த நிலையில், சென்னை தி.நகரில் நடிகர் சங்கம் சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தின்…

விஜய் தேவாரகொண்டாவின் ‘VD12’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரௌடி' என ரசிகர்களால் போற்றப்படும் விஜய் தேவரகொண்டா தனது அசத்தலான நடிப்புத் திறமையால் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து, இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் புகழ் பெற்றிருக்கிறார். இவர் தற்போது 'ஜெர்ஸ்ஸி' & 'மல்லி ராவா' ஆகிய படங்களின் மூலம்…

கவிஞர் வைரமுத்துவுக்கு முத்தமிழ்ப் பேரறிஞர் பட்டம் !

மதுரைத் தமிழ் இசைச் சங்கம் 50 ஆண்டுகள் கடந்து இந்த ஆண்டு பொன்விழா கொண்டாடுகிறது. அந்த விழாவில் கவிஞர் வைரமுத்துவுக்கு ‘முத்தமிழ்ப் பேரறிஞர்’ என்ற பட்டம் வழங்கப்படுகிறது. இந்தப் பட்டமானது 1லட்சம் ரூபாய், பொற்கிழி, பதக்கம் மற்றும் பட்டயம்…