’ஜமா’ என் நடிப்பை மேம்படுத்தியிருக்கிறது!- அம்மு அபிராமி!

நடிகை அம்மு அபிராமி பல நம்பிக்கைக்குரிய கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவரது இந்த அர்ப்பணிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. அந்த வகையில், வரும் ஆகஸ்ட் 2, 2024 அன்று வெளிவரவிருக்கும் ‘ஜமா’…

முடிந்தால் தடுத்து பாருங்க ! தயாரிப்பாளர் சங்கத்துக்கு நடிகர் விஷால் சவால்!!

கடந்த 2017 - 19 காலகட்டத்தில் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்த போது சங்கத்தின் நிதியை தவறாக பயன்படுத்தியதால் 12 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. அந்த தொகையை திரும்ப செலுத்த வேண்டும் என பல முறை கேட்டும் விஷால் பதில்…

‘ராயன்’ – விமர்சனம்!

தனுஷ், எழுத்து இயக்கத்தில் உருவாகியிருக்கும் இரண்டாவது படம், ராயன். இதில், தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்க அவருடன், எஸ் ஜே சூர்யா, பிரகாஷ்ராஜ், செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி,…

‘பான்இந்திய’ சூப்பர் ஸ்டாராக ஜொலிக்கும் பிரபாஸ் !

சமீபமாக பிரபாஸின் அபரிமிதமான புகழ்  பிராந்திய எல்லைகளைக் கடந்து இந்தியா முழுமைக்குமான ஒரு மறுக்க முடியாத சூப்பர்ஸ்டாராக மாற்றியுள்ளது. படமோ தலைப்போ பிரமாண்டமோ, எதுவும் முக்கியமில்லை, பிரபாஸ் எனும் வெறும் பெயர் மட்டுமே திரையரங்கிற்குக்…

’ஜமா’ படத்தில் வலுவான கதாபாத்திரம்; மகிழ்ச்சியில் நடிகர் சேத்தன்!

நடிகர் சேத்தன் பல்வேறு வகையான கதாபாத்திரங்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி வருபவர். சின்னத்திரையில் மக்கள் மனங்களைக் கவர்ந்தவர், ‘விடுதலை பார்ட் 1’ உள்ளிட்ட திரைப்படங்களில் தனது அட்டகாசமான நடிப்பால் பாராட்டுகளைப் பெற்றார். இதனை…

ஸ்கூலுக்கு போக மாட்டேன் அடம் பிடித்த பேரன்: சமாதானப்படுத்தி அழைத்துச்சென்ற தாத்தா ரஜினி!!

ரஜினியின் 2 வது மகள் சௌந்தர்யா,தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்   நேற்று  காலை சுமார் 9.40 மணி அளவில் இரண்டு புகைப்படங்களைப் பகிர்ந்து,"இன்று எனது மகன் பள்ளிக்கு போகமாட்டேன் என அடம் பிடித்துக்கொண்டே இருந்தான். அவனுடன் நான் எவ்வளவோ போராடியும்…

கடலுக்குள் நடக்கும் சர்வைவல் திரில்லர் படம் ‘போட்’ !

சிம்புதேவன் இயக்கத்தில் யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய படத்துக்கு ‘போட்’ என தலைப்பிடப்பட்டுள்ளது.   இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்கிறார்.இதில் கௌரி கிஷன், எம்.எஸ்.பாஸ்கர், சின்னி…

சிவகுமார் கல்வி அறக்கட்டளை 45-ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா’

சென்னை, ஜூலை - 24 : திரைக்கலைஞர் சிவகுமார் அவர்கள், தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 44 ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுத்த, மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கௌரவித்து வருகிறார். மாணவர்களை ஊக்கப்படுத்த,…

பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகும் ‘மாம்போ’-!

பெண்ணின் மனதை தொட்டு, தேவதையை கண்டேன், பேரரசு போன்ற சிறந்த திரைப்படங்களை தயாரித்த தமிழ் சினிமாவின் பாரம்பரியமிக்க தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான, தயாரிப்பாளர் M.காஜா மைதீன் அவர்களின் 'ரோஜா கம்பைன்ஸ்' நீண்ட வருடங்களுக்கு பிறகு மீண்டும்…

“மெட்ராஸ்காரன்” டீசர் வெளியீட்டு விழா!

SR PRODUCTIONS சார்பில் B.ஜெகதீஸ் தயாரிப்பில், ரங்கோலி பட இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகம், கலையரசன், நிஹாரிகா நடிப்பில், புதுமையான ஆக்சன் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “மெட்ராஸ்காரன்”. விரைவில் திரைக்கு…