ரஜினியின் ‘கூலி’ படத்தில் இணையும் பிரபல மலையாள நடிகர்!

'லால்சலாம்' படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்,அடுத்ததாக ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் கமிட் ஆகி நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர்,…

தெலுங்கானாவில் நடந்த  உண்மை சம்பவம்,’4 கேர்ள்ஸ்’!

யூனிக் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் நரசிம்மலு தயாரித்திருக்கும் புதிய படத்திற்கு '4 கேர்ள்ஸ்' என பெயரிடப்பட்டுள்ளது.இப்படத்தில் பிரின்ஸ், சுருதிகா கதாநாயகன்,கதாநாயகியாக நடிக்க, இவர்களுடன்  மால்யா, அக்ஷனா, பிரியா உள்பட பலர் நடித்துள்ளனர்.…

இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்த சாக்ஷி அகர்வால்!

காலா, விஸ்வாசம், அரண்மனை-3, டெடி, பகிரா உள்ளிட்ட படங்களின் மூலம் கோலிவுட்டில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி கொண்டுள்ள நடிகை சாக்ஷி அகர்வால், தனது பிறந்தநாளை முதியோர் இல்லத்தின் உறுப்பினர்களுடன் கொண்டாடியுள்ளார் இது குறித்த…

5 மனைவிகளுடன் வாழ்க்கை நடத்தும் ‘சுராஜ் வெஞ்சரமுடு’!

பழங்கால கேரள வாழ்க்கை முறையின் பின்னணியில், கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும், குழப்பமான பலதரப்பட்ட திருமண பாணிகளால் நிகழும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, ஒரு முழுமையான பொழுதுபோக்கு காமெடி தொடராக"நாகேந்திரனின் ஹனிமூன்ஸ்"  …

57வது வேர்ல்ட் ஃபெஸ்ட் ஹூஸ்டன் ரெமி விருது வென்ற ‘பராரி’ !

மண்சார்ந்த கதைகளை அர்ப்பணிப்போடு முழு இதயத்தோடும் படமாக்கும்போது அது எல்லைகளைத் தாண்டி பலதரப்பட்ட பார்வையாளர்களையும் சென்றடையும். அதுபோன்ற ஒர் படமான ‘பராரி’யை (ஆங்கிலத்தில் 'தி மைக்ரண்ட்' என்று தலைப்பிடப்பட்டுள்ளது) இயக்குநர் ராஜூ முருகன்…

இந்தி திணிப்புக்கு ஆதரவான படமா ‘ரகு தாத்தா’ ? -கீர்த்தி சுரேஷ் பரபரப்பு பேச்சு

இந்திய திரையுலகின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில், சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ரகு தாத்தா' எனும் திரைப்படத்தின்…

‘வீராயி மக்கள்’ போன்ற சினிமா மிக மிக அவசியம்! – இயக்குநர் பேரரசு!

ஏ வைட் ஸ்கிரீன் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் என். சுரேஷ் நந்தா தயாரிக்க, இயக்குநர் நாகராஜ் கருப்பையா இயக்கத்தில் கிராமிய மக்களின் யதார்த்த வாழ்வியலை மையப்படுத்தி உருவாகியிருக்கும் திரைப்படம்  ‘வீராயி மக்கள்’. விரைவில்…

சினிமா விமர்சனம், ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும்! – நடிகர் நகுல்!

‘5656 புரொடக்ஷன்ஸ்’ சார்பில், டத்தோ. பா.சுபாஸ்கரன் தயாரிப்பில், நகுல்  நாயகனாக நடித்து உருவாகி உள்ள படம், வாஸ்கோடகாமா. இப்படத்தை ஆர்ஜிகே இயக்கியுள்ளார். வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த ' வாஸ்கோடகாமா ' திரைப்படத்தின் பாடல்கள்…

காமெடி, சென்டிமெண்ட் கலந்த ” EMI மாதத் தவணை “!

சபரி புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் மல்லையன் தயாரிக்கும் படத்திற்கு " EMI " மாதத் தவணை " என்று பெயர் வைத்துள்ளனர்.இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி, நாயகனாகவும்…

நானியின் “சூர்யா’ஸ் சாட்டர்டே” கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது !

நேச்சுரல் ஸ்டார் நானி, “சூர்யா’ஸ் சாட்டர்டே” படத்தின் புரமோசன் பணிகள்  விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. போஸ்டர்கள் முதல் வீடியோ, பாடல்கள் வரை, திரைப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் தொடர்ந்து பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இன்று,…