தெலுங்கானாவில் நடந்த உண்மை சம்பவம்,’4 கேர்ள்ஸ்’!
யூனிக் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் நரசிம்மலு தயாரித்திருக்கும் புதிய படத்திற்கு ‘4 கேர்ள்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது.இப்படத்தில் பிரின்ஸ், சுருதிகா கதாநாயகன்,கதாநாயகியாக நடிக்க, இவர்களுடன் மால்யா, அக்ஷனா, பிரியா உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ள சிவா. எஸ் கூறியதாவது,தெலுங்கானாவில் ஒரு பெண் மருத்துவருக்கு நேர்ந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி இதன் திரைக்கதை உருவாகியுள்ளது.
நாயகி சுருதிகா, தன் தங்கையை கஷ்டப்பட்டு டாக்டருக்கு படிக்க வைக்கிறாள். இந்நிலையில், சுருதிகாவின் தங்கை, நான்கு கயவர்களால் சீரழிக்கப்பட்டு மரணிக்கிறாள். தன் தங்கையின் மரணத்திற்கு காரணமாணவர்களை தன் தங்கையுடன் படித்த மூன்று தோழிகளின் துணையுடன் நாயகி சுருதிகா எப்படி பழி தீர்க்கிறார் என்பதே இப்படத்தின் கதைகளம்.என்கிறார்.இப்படத்தின் வசனத்தை ரவிக்குமார் எழுதியுள்ளார். ஒளிப்பதிவை ஜெகதீஷ்
கையாள, ஜெயச்சந்திரா இசையமைத்துள்ளார்.இணைத்தயாரிப்