‘இந்தியன் 2’ படக்குழுவினரின் அதிரடி புரொமோஷன்!

தென்னிந்தியாவில், தொடர்ந்து பிரம்மாண்ட படங்களைத் தயாரித்து வரும், பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ சார்பில்,  தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தயாரித்துள்ள படம் இந்தியன் 2. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், உலக நாயகன் கமலஹாசன்…

“ககனச்சாரி” திரையிடப்பட்ட தியேட்டருக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்தார், நடிகர் சுரேஷ் கோபி!

அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், அருண் சந்து இயக்கத்தில், கோகுல் சுரேஷ், அனார்கலி மரிக்கார், அஜு வர்க்கீசு மற்றும் KB கணேஷ்குமார் நடிப்பில், டிஸ்டோபியன் சயின்ஸ் பிக்சன் ஜானரில், ஜுலை 5 வெளியாகயுள்ள மலையாளத் திரைப்படம் "ககனச்சாரி".…

மருத்துவமனையில் ஷாலினியுடன் அஜித்!

 நடிகர் அஜித் கடந்த சில நாட்களாக அஜர்பைஜானில் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பில் மும்முரமாக நடித்துவந்த நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முனபு திடீரென சென்னை திரும்பினார் படப்பிடிப்பு இன்னும் முடிவடையவில்லை என்றும்,அவர் தனிப்பட்ட சில…

ஜீ.வி. பிரகாஷ் குமார் வெளியிட்ட ‘பார்க்’ பட பர்ஸ்ட் லுக் !

இன்றைய திரையுலகச் சூழலில் ஹாரர் படங்களுக்கு ஒரு குறைந்தபட்ச வணிக உத்திரவாதம் உண்டு. அந்த வகை நம்பிக்கையில் 'பார்க்' என்கிற திரைப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தை E.K.முருகன் இயக்கியுள்ளார் .இவர் இயக்குநர் ஏ. வெங்கடேஷிடம் உதவி…

‘யூ-டியூப்’ இசை தளத்தில் முதல் 2 இடங்களில் இந்தியன் 2,GOAT!

நடிகர் விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் GOAT. இந்த படத்தின் இரண்டாவது பாடலாக சின்ன சின்ன கண்கள் என்ற பாடல் கடந்த வாரம் வெளியானது. பவதாரணியின் செயற்கை நுண்ணறிவு குரல் இதில் பயன்படுத்தப்பட்டது. நடிகர் விஜயும்…

‘நீட்’ தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது!.நடிகர் விஜய் ஆவேசம்!!

கடந்த ஆண்டை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்த முறையும்  10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில்  முதல் மூன்று இடங்கள் பெற்று தேர்ச்சியடைந்த  மாணவ,மாணவிகளை விஜய் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார் . இந்த முறை, இரண்டு  கட்டமாக  அதாவது,…

யோகி பாபுவின் ‘சட்னி – சாம்பார்’ டீசர் ரிலீஸ்!

https://youtu.be/Ww5FHzjFaPQ?si=F0WN7BpFgLPOrKg4 ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் 'சட்னி - சாம்பார்' சீரிஸ், நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய தரமான படைப்புகளைத் தந்த இயக்குநர் ராதாமோகனின் வழக்கமான பாணியில் வயிறு குலுங்க சிரிக்க…

பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி-நித்யா மேனன்!

மகாராஜா படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து விஜய்சேதுபதி நடிக்கும் அடுத்தபடம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.இப்படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன்…

ஆக்சன் திரில்லராக உருவான  உருவான, ‘ஒன்  டு ஒன்’ !

'24 ஹவர்ஸ்' புரடக்சன்ஸ் படநிறுவனம் தயாரித்துள்ள புதிய படத்துக்கு 'ஒன்  டு ஒன்' என பெயரிடப்பட்டுள்ளது ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின்  நாயகனாக இயக்குனர் சுந்தர்.சி நடிக்க, மிரட்டல் வில்லனாக பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்…

‘டெட்பூல் & வால்வரின்’ ஜூலை 26 -ல் வெளியாகிறது !

டெட்பூல் மற்றும் வால்வரின் என்ற சூப்பர் ஹீரோக்களின் கூட்டணி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்து அவர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. டெட்பூலாக ரியான் ரெனால்ட்ஸ் மற்றும் வால்வரினாக ஹக் ஜேக்மேனும் மீண்டும் வரும்போது, திரையரங்குகள் எப்படி…