பன்னாட்டுத் திரைப் பண்பாட்டு மைய நுழைவுத்தேர்வு தொடங்கியது!

வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான கல்வியகமும்  பன்னாட்டு திரைப்பண்பாட்டு மையமும்  இணைந்து பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு இலவசமாக மூன்றாண்டு திரைப்படக் கல்வியை வழங்குவதற்காக சமீபத்தில்…

நட்பின் வலிமையை சொல்லும், ‘நன்பன் ஒருவன் வந்த பிறகு’ .!

மசாலா பாப்கார்ன் மற்றும் ஒயிட் பெதர் ஸ்டுடியோஸ் பட நிறுவனங்கள் சார்பில் ஐஸ்வர்யா எம்.சுதா ஆர் இணைந்து தயாரித்துள்ள புதிய படம் . நன்பன் ஒருவன் வந்த பிறகு .இப் படத்தின் மூலம் ஹிப்ஹாப் ஆதி யின் ' மீசைய முறுக்கு ' படத்தில் நடித்த…

கமல்ஹாசனுக்கு பிறகு புர்ஜ் கலீபாவில் இடம் பெற்ற விஜய் சேதுபதி

பெண்களால் பெண்களுக்காக அமீரகத்தில் உருவாக்கப்பட்ட அமைப்பான மெர்லின் தலைமையிலான W.I.T (Where in Tamilnadu) ஈவன்ட்ஸ் நிறுவனம் மார்ச் 2022 முதல் பல்வேறு நிகழ்சிகளை வெற்றிகரமாக ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது. பெண்களுக்கு தனிப்பட்ட முறையிலும்…

காளி வெங்கட் – ரோஷ்னி பிரகாஷ் நடிப்பில் உருவான ’தோனிமா’!

சாய் வெங்கடேஸ்வரன் தயாரிப்பில், இயக்குநர் ஜெகதீசன் சுப்பு இயக்கத்தில், நடிகர்கள் காளி வெங்கட் - ரோஷ்னி பிரகாஷ் நடித்துள்ள படம் ’தோனிமா’! சாதாரண ஆண், பெண்ணின் அன்றாட வாழ்க்கையின் உண்மையான மற்றும் உணர்ச்சிபூர்வமான சாரத்தை படம் பிடிக்கும்…

அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா-உமாபதி ராமையா திருமணம்! இன்று காலை நடந்தது!!

நடிகர் அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா, ‘பட்டத்து யானை’ என்ற படத்தில் விஷால் ஜோடியாக நடித்து கதாநாயகியாக அறிமுகமானார். தமிழ், கன்னட மொழியிலும் நடித்துள்ளார். தற்போது அர்ஜுன் இயக்கத்தில்இன்னும் பெயரிடப்படாத 'பான் இந்தியா' படத்தில் நடித்து…

10, 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு உதவித் தொகை! ஜூன் 28, ஜூலை 3 தேதிகளில் விஜய் வழங்குகிறார்!!

கடந்த வருடம் ஜூன் 17ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளை நடிகர் விஜய் நேரில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். இதையடுத்து மீண்டும்…

விஜய்சேதுபதி பேரை கேட்டதுமே ‘ஓ.கே’ சொல்லிய நடிகை அபிராமி

’தி ரூட்’ நிறுவனத்துடன் பேஷன் ஸ்டுடியோஸ் கைக்கோத்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘மகாராஜா’. நடிகர் விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படமாக உருவாகி இந்தப் படத்தை ‘குரங்கு பொம்மை’ புகழ் நித்திலன் சாமிநாதன் எழுதி இயக்கியுள்ளார்.…

ஹரா . ( விமர்சனம்.) நமசிவாய வாழ்க.. மோகனுக்கு என்னாச்சு ?

suresh 'ஹரா 'என்றால் பாவங்களை போக்குகிற சிவபெருமான் என்கிறது அகராதி. பதினாறு வருஷங்களுக்கு  பிறகு நடிகர் மோகன் கதாநாயகனாகவே  களம் குதிக்க 'வைக்கப்பட்டிருக்கிறார்' வெள்ளிவிழா நாயகன்  .  ஹரா என்கிற படம் அவரை வரவேற்றிருக்கிறதா ,புறம்…

‘பிதா’ திரைப்பட அறிவிப்பு விழா!

SRINIK PRODUCTION சார்பில் தயாரிப்பாளர்கள் D பால சுப்பிரமணி & C சதீஷ் குமார் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திக் குமார் இயக்கத்தில், V மதி நடிகராக அறிமுகமாகும் திரைப்படம்  பிதா. மாறுபட்ட களத்தில் திரில்லர் திரைப்படமாக உருவாகும்…

நடிகர் பிரேம்ஜி அமரன் திருமணம்! இன்று காலை திருத்தணியில் நடந்தது!!

இது நாள் வரை முடித்து சிங்கிளாக சுற்றிக்கொண்டிருந்த 45 வயதாகும் பிரேம்ஜி அமரனுக்கு இன்று காலை திருத்தணி முருகன் கோவிலில் திருமணம் நடந்தது.அண்ணன் வெங்கட் பிரபு தாலி எடுத்து கொடுக்க பிரேம்ஜி,மணமகள் இந்து கழுத்தில் தாலி கட்டினார். இந்த திருமண…