கருணாஸின் ‘ஆதார்’ ரீமேக்கில் திலீஷ் போத்தன்!
.கடந்த 2022 ஆம் ஆண்டில் கருணாஸ், அருண் பாண்டியன், பிரபாகர், உமா ரியாஸ் கான், ரித்விகா, இனியா, திலீபன் உள்ளிட்டவர்களின் நடிப்பில் ராம்நாத் பழனி குமார் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் படம் 'ஆதார்'.
…