ராம்சரணுக்கு ‘கெளரவ டாக்டர்’ பட்டம் !

சென்னை, பல்லாவரத்தில் நடைபெற்ற விஸ்டாஸின் பதினான்காவது ஆண்டு பட்டமளிப்பு விழாவில்,நடிகர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் தொழில்முனைவோரான ராம்சரணுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் கொடுத்து அங்கீகரித்துள்ளது. இந்த நிகழ்வு…

*’ராக்கிங் ஸ்டார்’ யாஷின் தயாரிப்பில் உருவாகும் ராமாயணம்!

'பிரைம் ஃபோக்கஸ் ஸ்டுடியோஸ்'  நிறுவனமும்,  கேஜிஎப் நாயகன் யாஷின் 'மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ்' நிறுவனமும் இணைந்து, இந்திய காவியமான இராமாயணத்தை வித்தியாசமான படைப்பு திறனுடன்  சர்வதேச பார்வையாளர்களுக்காக உருவாக்குகிறது. இது குறித்து…

புதியவர்களின் கூட்டணியில் லிங்கா நடிக்கும் ‘சிற்பி’!

AR Productions என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் 'சிற்பி' என்ற பெயரில் திரைப்படம் ஒன்றை தயாரித்து வருகிறது. இதில் நடிகர் லிங்கா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இவருடன் 'மாஸ்டர்' சரபேஷ், இந்த திரைப்படத்தில் கதையின் நாயகனாக…

ஒரே இரவில் நடக்கும் ஏதார்த்தமான கிரைம் திரில்லர் படம் ” சிறகன் ” !

மேட் பிலிம்ஸ்'  பட நிறுவனம் சார்பில் துர்கா பேட்ரிக் தயாரித்துள்ள புதிய படத்திற்கு " சிறகன் " என்று வித்தியாசமாக தலைப்பிட்டுள்ளனர்.இதில்,கஜராஜ், ஜீவா ரவி, அனந்த் நாக், பௌசி ஹிதாயா, வினோத் , ஹர்ஷிதா ராம், பாலாஜி, மாலிக், பூவேந்தன், ரயில்…

என்னது…? ‘ரோமியோ’ ( விமர்சனம்.) விஜய் ஆண்டனியா!? படம் பார்க்கலாமா?

Romeo Movie Review‘விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன்’ சார்பில், மீரா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள படம், ரோமியோ. இப்படத்தில் விஜய் ஆண்டனி, மிருனாளினி ரவி இருவரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்க, இவர்களுடன்  யோகி பாபு, விடிவி கணேஷ்,…

வைகை நகர் வாகை சூடப்போகும் சிவப்பு நகர். பட்டியலிட்ட உலகநாயகன் கமல்ஹாசன் !

"நல்லவர்கள் கையில் ஆட்சி கிடைக்க வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு அனைத்து நன்மைகளும் கிடைக்கும்" என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறினார். நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள மக்கள்…

‘வர்ஷங்களுக்கு சேஷம்’: தனித்துவமான நடிப்பில் நிவின் பாலி!

நிவின் பாலி, பிரணவ் மோகன்லால் மற்றும் தியான் ஸ்ரீனிவாசன் நடிப்பில் வினித் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவான 'வர்ஷங்களுக்கு சேஷம்' ஏப்ரல் 11ஆம் தேதியன்று வெளியானது.  இந்திய திரையுலகின் பரந்த பரப்பில் திறமையான…

‘வார்2’ : ஜூனியர் என்.டி.ஆரின் முதல் தோற்றம் வெளியானது!

'ஆர்.ஆர்.ஆர்.’ படம் மூலம் பான் இந்திய ரசிகர்களின் மனதைக் கவர்ந்த நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். இப்போது பாலிவுட்டிலும் மாஸாக அறிமுகமாகிறார். பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷெராஃப் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு 'வார்'…

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான ‘குரங்கு பெடல்’!

நடிகர் சிவகார்த்திகேயன்,தனதுசிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில்  நல்ல கதையம்சம் சார்ந்தப் படங்களைத் தேர்ந்தெடுத்துத் தயாரித்து வருகிறார். இந்நிலையில்   இயக்குநர் கமலக்கண்ணனின் ‘குரங்கு பெடல்’ திரைப்படத்தை தனது…

DeAr.டியர் ( விமர்சனம்.) சுகமான குறட்டை. ! குடும்பமுடன் ரசிக்க !!

குறட்டையினால் கணவன் -மனைவி இடையில் பிரச்சனை வருமா? வரும் . வந்தே தீரும் என்கிறது டியர் படக் கதை. மனைவியின் பெயர் தீபிகா. deepika . ஆங்கிலப்பெயரின் முதல் இரண்டு எழுத்து De . இதனுடன் கணவன் அர்ஜூன் பெயரில் இருக்கிற முதல் இரண்டு…