‘அரண்மனை 4’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா !
நடிகர் சுந்தர் சியின் இயக்கத்தில் உருவாகி வந்த அரண்மனை 4 படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து வரும் ஏப்ரலில் வெளியாகவுள்ளது. சுந்தர் சி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் தமன்னா மற்றும் ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்டவர்கள் சுந்தர்…