‘8’ மணி நேரம் தொடர்ந்துடப்பிங் பேசிய கவுண்டமணி!

சினி கிராஃப்ட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சாய் ராஜகோபாலின் எழுத்து மற்றும் இயக்கத்தில் 'காமெடி கிங்' கவுண்டமணி கதையின் நாயகனாக நடிக்கும் முழு நீள அரசியல்-நகைச்சுவை திரைப்படமான 'ஒத்த ஓட்டு முத்தையா' போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிக் கட்டத்தை…

ஃபேன்டசி ஆக்ஷன் திரைப்படம் ‘டபுள் டக்கர்’.!

ஏர் ஃபிளிக் தயாரிப்பில் மீரா மஹதி இயக்கத்தில் வித்யாசாகர் இசையில் இந்தியாவிலேயே முதல்முறையாக புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ள அனிமேஷன் பாத்திரங்களுடன் தீரஜ், ஸ்முரிதி வெங்கட், கோவை சரளா, எம்.எஸ். பாஸ்கர், முனிஷ்காந்த், காளி வெங்கட் சுனில்…

காமி .( விமர்சனம்.) விசுவல் எபக்ட்ஸ் …யூகிக்க முடியாத ஸ்கிரீன்ப்ளே !!

ஒருவனின் சுய தேடலை வித்தியாசமாக சொல்லியிருக்கிறார்கள்.  காசி என்றால் கங்கையும் ,கரையோர தகனங்களும் ,அகோரிகளும்தான் முதலில் நினைவுக்கு வருவார்கள்.  அங்கு அகோரிகளுடன் சுற்றித் திரிகிற நாயகன் விஷ்வக் சென்னின் தேடல் தன்னைப் பற்றிதான்.…

ஏப்ரல் 19; தமிழகத்துக்கு ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. ஓட்டு எண்ணிக்கை வரும் ஜுன் மாதம் 4ம் தேதி நடத்தபட உள்ளது. இது குறித்த அறிவிப்பை இன்று மதியம் 3 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.…

திராட்சை ரசம்: சர்ச்சையில் சிக்கிய விஜய் ஆண்டனி! வச்சு செய்யும் கிறிஸ்தவ அமைப்பு!!

இசையமைப்பாளர்,நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள ரோமியோ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில்,, முதலிரவில் ஹீரோயின் சரக்கடிப்பது போல ஏன் வைத்தீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு விஜய் ஆண்டனி பதிலளிக்கையில்,…

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தல்

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் 2024 - 26 ஆண்டுகளுக்கான தேர்தல்  இன்று காலை 7 மணிக்கு சென்னை வடபழனியில் உள்ள இசைக்  கலைஞர்கள் சங்க அலுவலகத்தில் தொடங்கியது.மாலை 4 மணி வரை நடக்கிறது.  ஒரு தலைவர், இரண்டு துணைத் தலைவர்கள், செயலாளர்,…

22 வருடங்களுக்கு பின் மீண்டும் வெளியாகும் “அழகி” !

தமிழ் திரையுலக வரலாற்றில், உதயகீதா சினி கிரியேஷன்ஸ் உதயகுமார் வழங்கும், உதயகீதாவின் “அழகி” மிக முக்கியமான திரைப்படமாக அனைவராலும் கொண்டாடப்பட்டு மாபெரும் தாக்கத்தையும் திரையுலகில் திருப்புமுனையையும் ஏற்படுத்தியது. இப்படம் மீண்டும்…

அழிந்துப்போன ‘யாளி’-யை கண் முன் நிறுத்தும் ‘கஜானா’ !

மொழிகளை தாண்டி, கதைக்களம் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக இந்திய அளவில் ரசிகர்களை கவரக்கூடிய பான் இந்தியா திரைப்படமாக மட்டும் இன்றி, உலக அளவில் ரசிகர்களை ஈர்க்க கூடிய கதைக்களத்துடன், வியக்க வைக்கும் VFX காட்சிகளுடன் உருவாகியிருக்கும் படம் தான்…

ஐந்து மொழிகளில் வெளியாகும் ‘தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்’ !

மலையாள இலக்கிய உலகில் மிகவும் பிரபலமான மற்றும் விற்பனையில் சாதனைப் படைத்த நாவலான ‘ஆடுஜீவிதம்’ கதையை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திரைப்படம் உருவாகியுள்ளது. புகழ்பெற்ற எழுத்தாளர் பென்யாமின் எழுதிய இந்த நாவல் வெளிநாட்டு மொழிகள் உட்பட 12…

கமல் எழுதிய பாடல்களுக்கு இசையமைத்து பாடிய ஸ்ருதி ஹாசன்!

உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) நிறுவனம், சமீபத்தில் ஸ்ருதி ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோருடன் 'இனிமேல்' என்ற தலைப்பில் ஒரு பாடலை அறிவித்தது. உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் மகத்தான வெற்றியைப் பெற்ற விக்ரம்…