மக்கள் நீதி மய்யத்துக்கு ராஜ்ய சபா சீட்!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்களும் இன்று 09-03-2024 பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதன்படி, 2024 பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம்…

பிருத்விராஜ் சுகுமாரனின் தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்’ டிரெய்லர் வெளியானது!

இந்தியத் திரையுலகின் மிகப் பெரிய சர்வைவல் அட்வென்ச்சர் படமான 'தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்' வரும் மார்ச் 28 ல் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது.இப்படத்தில், படத்தில், ஹாலிவுட் நடிகர் ஜிம்மி…

மலேசியாவில் பெருந்தமிழ் விருது பெற்றார் கவிப்பேரரசு வைரமுத்து!

கவிப்பேரரசு வைரமுத்து சமீபத்தில் எழுதிய 'மகாகவிதை' நூல் தமிழகம் மற்றும் இந்தியாவின் இதர பகுதிகளில் பெரும் பாராட்டு பெற்றதை தொடர்ந்து கடல் தாண்டியும் கவனத்தை ஈர்த்து வருகிறது. மலேசிய தமிழ் இலக்கிய காப்பகமும் தமிழ் பேராயமும் இணைந்து…

நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் உறுப்பினர் ஆனார் !

‘நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தை தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார். இக்கட்சியில் அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்களை உறுப்பினர்களாக சேர்க்கும் பணிகள் தற்போது மிக மும்முரமாக நடந்து…

‘கல்கி 2898 A.D.’ படத்தில் ‘பைரவா’வாக பிரபாஸ் !

இயக்குநர் நாக் அஷ்வின் இயக்கத்தில், வைஜெயந்தி மூவீஸ் தயாரிக்கும் ‘கல்கி 2898 AD’ திரைப்படம், ஒரு பன்மொழித் திரைப்படமாக இந்தியாவின் மிகப்பிரம்மாண்ட படைப்பாக உருவாகிறது. புராணக் கதைகளின் அடிப்படையில் எதிர்காலத்தில் நடக்கும் சயின்ஸ் பிக்சன்…

மஹாசிவராத்திரியில் வெளியான ‘கண்ணப்பா’ பர்ஸ்ட் லுக்!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் விஷ்ணு மஞ்சுவின் பிரமாண்ட இந்திய காவிய திரைப்படமாக உருவாகி வரும் 'கண்ணப்பா' திரைப்படத்தின் ஒவ்வொரு அறிவிப்பும் இந்திய சினிமாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக்…

கார்த்தியுடன் இணையும் இயக்குநர் நலன் குமாரசாமி!

நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் 'கார்த்தி 26' எனும் திரைப்படத்தின் தொடக்க விழா காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. 'சூது கவ்வும்',…

வெற்றிமாறன் வெளியிட்ட ‘வெப்பம் குளிர் மழை’ பர்ஸ்ட் லுக் !

சமூக பிரச்சனைகளை எடுத்துரைக்கும் திரைப்படங்கள் எப்போதும் திரைப்பட ஆர்வலர்களின் பாராட்டையும் அங்கீகாரத்தையும் பெறுகின்றன. அந்த வகையில் ஹேஷ்டேக் FDFS புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பாளரான திரவ்வின் வரவிருக்கும் திரைப்படமான 'வெப்பம் குளிர் மழை' ஒவ்வொரு…

ஏகன் நாயகனாக நடிக்கும் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’!

தமிழ் திரை உலகில் வேகமாக வளர்ந்து வரும் நடிகர்களின் ஒருவரான ஏகன், ரியோ ராஜ் நாயகனாக நடித்து சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'ஜோ' திரைப்படத்தில் முக்கியமான வேடம் ஒன்றில் நடித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றார்.  இதைத் தொடர்ந்து, சீனு…

’ஒடேலா 2’ : சிவசக்தியாக தமன்னா !

மது கிரியேஷன்ஸ் & சம்பத் நந்தி டீம்வொர்க்ஸ்தயாரிப்பில்,அசோக் தேஜா இயக்கத்தில், நடிகை தமன்னா கதையின் நாயகியாக நடித்து வரும் புதிய படம் ’ஒடேலா 2’ பான் இந்திய படமாக உருவாகும் இப்படத்தில் தமன்னாவுடன் ஹெபா பட்டேல், வசிஷ்டா என் சிம்ஹா, யுவா,…