நடிகை தீபிகா படுகோன் கர்ப்பம்!
பாலிவுட்டின் பிரபல நட்சத்திரங்களான தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங் ஆகிய இருவரும் ஆறு ஆண்டுகள் காதலித்த நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். திருமணமான 6 ஆண்டுகளாக சினிமாவில் பிசியாக இருந்து வந்த இருவரும் தற்போது…