தமிழக சட்டமன்ற தேர்தல் : ரஜினி,கமல் அஜித் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் வாக்களித்தனர்!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பல முக்கிய பிரபலங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த், இன்று காலை சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள 237-வது…