Browsing Category
News
பத்தாயிரம் கண்டெய்னர்கள்… 12 நாட்கள் படப்பிடிப்பு… வியக்க வைத்த ‘அனலி’…
ஜனவரி 2ம் தேதி, தமிழ்நாடு எங்கும் திரையரங்குகளில் வெளியான அனலி திரைப்படம், பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று வருகிறது. ஒரே இரவில் நடக்கும் கதை, தாதா கும்பலிடம் சிக்கும் தாயும் மகளும் எப்படி தப்பிக்கிறார்கள் என்கிற விறுவிறுப்பான திரைக்கதை,…
‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் முதல் பார்வை!
பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் திரைப்படம் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ . படத்தின் முதல் பார்வை (First Look) இயக்குநர் வெற்றிமாறன் அவர்களால் வெளியிடப்பட்டது. இது படக்குழுவினருக்கு மிக முக்கிய தருணமாக மாறியிருக்கிறது.
படத்தின்…
‘ரூட்’ (Running Out of Time) படத்தின் முதல் பார்வையை ரஜினிகாந்த் வெளியிட்டார்!
Verus Productions தயாரிப்பில் உருவாகி வரும் அறிவியல்–கிரைம் த்ரில்லர் திரைப்படமான ‘ROOT – Running Out of Time’ படத்தின் முதல் பார்வை (First Look) போஸ்டரை, தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார். இந்த…
‘மாயபிம்பம்’ – ஜனவரி 23 ஆம் தேதி திரைக்கு வருகிறது!
‘மாயபிம்பம்’ 2005-ஆம் ஆண்டு காலகட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ஒரு அழகான காதல் திரைப்படம். K.J. சுரேந்தர் தயாரித்து இயக்கியுள்ள இந்தப் படம், Self Start Productions நிறுவனத்தின் சார்பில் உருவாகியுள்ளது. இப்படத்தில் ஜானகி, ஆகாஷ்,…
விஜய் சேதுபதி, அரவிந்த் சுவாமி நடிப்பில் உருவான “காந்தி டாக்ஸ்” ! ஜனவரி 30 ல் வெளியாகிறது!!
Zee Studios ரசிகர்களால் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் வழக்கத்திற்கு மாறான திரைப் படைப்பான “காந்தி டாக்ஸ்” திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படம் வரும் 30 ஜனவரி 2026 அன்று திரையரங்குகளில்…
‘ஜன நாயகன்’ இசை வெளியீட்டு விழா, நாளை ZEE5-தளத்தில் ஒளிபரப்பாகிறது!
https://youtu.be/SlG3_ABHcJI?si=SF3o-c7wd4z2eo3l
தமிழ் ரசிகர்களுக்காக ZEE5 ஒரு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தருணத்தை வழங்குகிறது. தளபதி விஜய் நடித்த கடைசித் திரைப்படமான ‘ஜன நாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா, ஜனவரி 4 ஆம் தேதி மாலை 4.30…
‘ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் காயம்குளம்’ வெப் சீரிஸ் படப்பிடிப்பு துவங்கியது!
ZEE5 நிறுவனம் தனது அடுத்த அதிரடி இருமொழி (தமிழ் – மலையாளம்) ஒரிஜினல் சீரிஸான "ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் காயம்குளம்" ( “Once Upon A Time in Kayamkulam” )சீரிஸின் படப்பிடிப்பை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. இந்த சீரிஸ் புத்தாண்டை…
ரஜினியின் 173 வது பட இயக்குனர்; அறிவிப்பை வெளியிட்ட கமல் பட நிறுவனம்!
உலக நாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் 'தலைவர் 173' படத்தை சுந்தர்.சி இயக்குவதாக இருந்தார். ஆனால் சில காரணங்களால் அவர் வெளியேறி விட்டார். சுந்தர் விலகியதை அடுத்து,'தலைவர் 173' படத்தின் இயக்குனர்…
‘டிமாண்டி காலனி 3’ மிரளவைக்கும் முதல் பார்வை!
சூப்பர்நேச்சுரல் திகில் திரைப்படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு. வெறுமனே ரசிகர்களை பயமுறுத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருக்காமல், கதைக்கேற்ற சரியான தொழில்நுட்பத்தை துல்லியமாக திரையில் கொண்டுவந்து பார்வையாளர்களை தக்க வைப்பதிலும்…
‘திரௌபதி 2’ படத்தின் வில்லன் நடிகர் சிராக் ஜானி !
இயக்குநர் மோகன் ஜியின் வரலாற்று ஆக்ஷன் கதையான ’திரௌபதி 2’ திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே ரசிகர்கள் மற்றும் வர்த்தக வட்டாரத்தில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 14 ஆம் நூற்றாண்டின் தென்னிந்தியாவில் வேரூன்றிய காலகட்டக்…